1996 ஆட்சியில் கலைஞர் சென்னையை இந்தியாவின் IT தலைநகராக உருவாக்க IT Policyஐ உருவாக்கினார்.
அடுத்து வந்த A1 Jaya மொத்தமாக கிடப்பில் போட பெங்களூர் விரைந்தது IT companies.
2006 ஆட்சியில் கோயமுத்தூரை IT hub ஆக மாற்ற சரவணப்பட்டியில்Tidel park கட்டினார்
10 வருட A1 மற்றும் 1/N
ஐந்தாம் வகுப்பிற்கு மாநில அளவில் கிட்டத்தட்ட பொதுத்தேர்வு போல தேர்வு நடத்த என்ன காரணம் என்பதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @Anbil_Mahesh அவர்கள் விசாரிக்க வேண்டும். அமைச்சருக்கும் அரசுக்கும் தெரியாமலே தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை நடைமுறைக்கு வந்துவிட்டதா?
இந்த DP ஐ வைத்துள்ள பைத்தியங்களுக்கு சில கேள்விகள்..
ஜாப்னா எங்கே இருக்கிறது?
திலீபன் யார்?
மட்டக்களப்பு சட்டமன்ற கட்டிடத்தை எப்போது திறப்பு?
புரட்சி எங்கே கிடைக்கும்?
மயிறில் மலருமா?