தமிழ் புத்தாண்டு மலரட்டும்.. தமிழகம் தலை நிமிரட்டும்.. இரட்டை இலை ஜெயிக்கட்டும்.. மக்கள் வாழ்வு ஒளி ரட்டும்..
தீய சக்திகள் அழியட்டும்..
இனி நன்மைகள் மட்டும் நடக்கட்டும்.. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.. @AIADMKOfficial@AIADMKITWINGOFL
நரிகளும் புலிகளும் நடமாடும் காட்டினில் பெண் மான் குட்டியாய் களம் புகுந்து பதவி வெறி பிடித்த ஓநாய்களையும் ஊழல் மதம்பிடித்த யானைகளையும் சினம்கொண்ட சிங்கமாய் மாறி சிதறி ஓடவைத்து மக்களை வாழவைத்த மகராசிக்கு என் அன்பு தாய்க்கு பிறந்தநாள் வணக்கங்கள் @AIADMKITWINGOFL@AIADMKOfficial
புத்தாடையும்
புதுப்பானையும்
மஞ்சளோடு செங்கரும்பும்
பொங்கலோ பொங்கல் எனப்
பொங்கி வழிய
தித்திக்கும் பொங்கலுடன் இந்த திருநாளை கொண்டாடுங்கள்.. இனிய பொங்கல் வாழ்த்துகள்.. @AIADMKOfficial@AIADMKITWINGOFL
என் அன்பு தமிழினமே , பெரும்போதை ஒழித்து பெண்கள் துயரம் ஒழித்து வறுமை ஒழித்து ஊழல் ஒழித்து ஒட்டுமொத்தமாய் இந்த விடியா ஆட்சியை ஒழித்து விடியட்டும் இந்த புத்தாண்டு.. தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கப்போகும் இந்த ஆண்டு இனிய புத்தாண்டாகட்டும். வாழ்த்துகள். @AIADMKOfficial@AIADMKITWINGOFL
கர்த்தர் கற்றுத் தந்த கருணையும் அன்பும் அமைதியும் தியாகமும் நம்மிடையே என்றும் மலரட்டும் மக்களிடையே ஒற்றுமை ஓங்கட்டும்.. இந்த இனிய கிறிஸ்துமஸ் நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைத்திருக்க இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்..@AIADMKITWINGOFL@AIADMKOfficial
38 வருடங்கள் ஆனாலும் உங்கள் முகமூடி தேவைப்படுகின்றது பலருக்கு , நீங்கள் காலத்தால் அழியாதவர் கேரவன் அரசியல் தெரியாதவர் மக்களை கண்டு ஓடி ஔியாதவர் எதிரிகளுக்கு புதிரானவர் ஏய்பவர்களுக்கு எதிரானவர்.. இந்த இயக்கத்தை தாங்கும் இரட்டைஇலையின் ஆணிவேரே எங்களை எந்நாளும் ஆசீர்வதியுங்கள்..
தூய்மை பணியாளர்கள் போராட்டமா அடிச்சு கைது பண்ணிட்டு அடுத்த வாரம் சோறு போட்டா அது திராவிட மாடல்.. குடுத்த வாக்குறுதிய நிறைவேத்துங்கய்யானு கேட்டா கதற கதற இழுத்துட்டு போய் கைது பண்றதுதான் திராவிட மாடல்.. மனுஷங்களை மயிரு மாதிரியும் மயிருக்கு மரியாதையும் தருவது தான் திராவிட மாடல்.
புகழ் மறையா பொக்கிஷமே
உன் நினைவில் வாழ்கின்றேன் அனுதினமே..
நீயே என் மொழியில் புத்தியாகவும் எனை வழிநடத்தும் சக்தியாகவும்
என் உடனிருந்து இருந்து உயர்த்தி விடு தாயே.. @AIADMKITWINGOFL@AIADMKOfficial
கடந்து வந்த கவலைகள் காணாமல் போகட்டும் .. தீபஔி திருநாள் திவ்யமாக அமையட்டும்.. ஔி பட்டு இருள் விலகுவது போல துன்பம் நீங்கி இன்பம் பெருகட்டும்.. @AIADMKOfficial@AIADMKITWINGOFL
இதயக்கனியாய் புரட்சித்தலைவரை எங்களுக்கு அளித்து எங்கள் இயக்கத்தின் பேரிலேயே வாழ்ந்து கொண்டு எங்களை வாழ்த்திக் கொண்டிருக்கும் அண்ணாவிற்கு எங்கள் பிறந்தநாள் வணக்கங்கள்.. @AIADMKITWINGOFL@AIADMKOfficial
இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும்
இந்நன்னாளில் இரக்கம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு மேலும் அதிகரிக்க அனைவரும் மகிழ்ச்சியாக வாழ
உங்களுடைய எல்லா தேவைகளையும் இன்நன்னாளில் அல்லாஹ் நிறைவேற்றுவனாக.
இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்! @AIADMKOfficial
இந்த புனித ரமலான் நாளில் நம் வாழ்க்கை பிரகாசமாகட்டும்! என்றும் உங்கள் வீடு சிரிப்பாலும், உங்கள் இதயம் அன்பாலும், உங்கள் வாழ்க்கை வெற்றியாலும் நிறைந்ததாக இருக்கட்டும்.. அல்லாஹ் உங்கள் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொண்டு தனது எண்ணற்ற ஆசீர்வாதங்களை உங்களுக்கு வழங்குவாராக. @AIADMKITWINGOFL
போதையும் போக்சோவும் பெண்ணினம் அழிக்கும் இந்த விடியா ஆட்சியில் நடமாடவேண்டியது நம் விதியாகிப்போனது.. ஆனாலும் கலங்காதே, எமனையும் ஜெயித்தது நம் வரலாறு. வீரம் உணர்விலும் வேகம் செயலிலும் இருக்கட்டும். வாழ்த்துகள் பெண்களே.. இனி ஒரு உலகு செய்வோம். @AIADMKITWINGOFL@AIADMKOfficial
அம்மா என்ற மந்திரத்தை சுவாசிக்கும் பக்தை நான் .. என் மூச்சிலும் பேச்சிலும் இரண்டறக் கலந்த என் இதய தெய்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா ... @AIADMKITWINGOFL
தமிழகத்தின் தலையெழுத்தை திருத்தி எழுதிய தலைவருக்கு தீயசக்தி திமுகவை அடக்கி ஆண்ட முதல்வருக்கு மன்னாதி மன்னனுக்கு ஏழைகளின் இறைவனுக்கு என் அன்பான பிறந்தநாள் வணக்கங்கள். என்றென்றும் இரட்டைஇலை தழைத்து வளர எங்களுடன் இருந்து உறுதி கொடுங்கள் ஐயா🙏 @AIADMKITWINGOFL@AIADMKOfficial
மங்கல இசையோடு மஞ்சள் கொத்தோடு
எறும்பூரும் கரும்போடு இனிக்கும் பொங்கலோடு வறுமை நீங்கி செல்வம் பொங்க
வறட்சி நீங்கி செழிப்பு பொங்க
அறியாமை அகன்று அறிவு
பொங்க அனைத்தும் பொங்க
இனிய பொங்கல் வாழ்த்துகள். @AIADMKOfficial@AIADMKITWINGOFL
போதை வழக்கோ, போக்சோ வழக்கோ, மாட்டறவன் எல்லாம் திமுக அமைச்சர்களுக்கு சால்வைபோட்டு சிரிச்சுட்டு கூடவே நிக்கறானுங்க ? ஒருவேளை கிரிமினல்களோட தகுதியே ஒன்னு திமுகவா இருக்கணும் இல்லை திமுகவோட உறவுல இருக்கணும் போல @AIADMKITWINGOFL@AIADMKOfficial@ChanakyaaTv@polimernews@ThanthiTV
கர்த்தர் நம்மை விட்டு விலகுவதுமில்லை
நம்மைக் கைவிடுவதுமில்லை .. கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு அன்பையும், மன்னிப்பையும், புதிய தொடக்கத்தையும் அளிக்கிறது. இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்! @AIADMKITWINGOFL@AIADMKOfficial