கஞ்சா வழக்கில் சிக்கி 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த பேராவூரணி தவெக வேட்பாளர் காண்டீயப்பன் (எ) சந்திர காண்டீபன், நீதிமன்றத்தில் புகுந்து வழக்கறிஞரை தாக்கிய மற்றொரு குற்ற வழக்கில் ஏப்ரல் 8ம் தேதி பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டுள்ளது...
கஞ்சா வியாபாரிக்கு சீட்டு கொடுத்து போதையை ஒழிக்க போகிறாராம் நம்ம பக்காமாஸ் !🤷🏻♀️
SAY NO VOTE FOR TVK ❌
.
.
#தற்குறி_விஜய் #TNRejectsTVK #தற்குறி_விஜய்_கழகம் #TVKFails #guessmecandy
சமையல்கட்டில் அடங்கிக்கிடந்த பெண்களின் புறநானூற்று வீரத்தை மீண்டும் போர்களத்திற்கு கொண்டு வந்த பொற்காலம் ஒன்றின் பிதாமகன் மேதகு வே.பிரபாகரன்.
பெண் எனும் பேராற்றல் 🔥
#மேதகு#பெண்_புலிகள்
ஒட்டுமொத்த திராவிட பச்சை சங்கி கூட்டமும் சகோதரி தாரிக்கா பெயரை தான் உச்சரித்து கொண்டு இருக்கிறது! குறுகிய காலத்தில் மிக பிரபலமான முகமாக மாறிவிட்டார் சகோதரி ❣️
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யாழினி அவர்கள் கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தை சென்னையில் விஜய் சந்தித்ததைப்பற்றி விமர்சனம் செய்து தன்னுடைய Instagram பக்கத்தில் காணொளி வெளியிட்டுள்ளார்....
அரசியல் ரீதியாக விமர்சனம் செய்ததற்காக பெண் என்றுகூட பாராமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் , மோசமான கெட்டவார்த்தைகளைச் சொல்லி திட்டியுள்ளனர் தவெகவினர்...
அனைவருடைய மோசமான பதிவுகளைஅவர்களின் புகைப்படத்தோடு தன்னுடைய Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார் யாழினி...
தவெக கட்சியினரின் பெண்களுக்கு எதிரான வன்முறை பேச்சுக்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே உள்ளது...
இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் @tnpoliceoffl@tncybercrimeoff
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை இந்த இணைய வன்முறையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் @_ITWingNTK@Seeman4TN@Sunandha_TS@Thagadoor_Law@PackiaSe@manisenthilntk
நாம் தமிழர் கட்சி தோழர்கள் இரணியல் டாஸ்மாக்கில் கெத்தா வந்து நிக்கிறாங்க... ஆனா நாம!?? -- நாம் தமிழர் கட்சியின் செயலை பாராட்டி காணொளி வெளியிட்ட இரணியல் பாஜக ஆதரவாளர்.
குளச்சல் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது.!🔥
கெத்தா பெருமையா இருக்கு🔥
குமரி மாவட்டம் குளச்சல் தொகுதி, இரணியல் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் டாஸ்மாக் & பாரை மூட வலியுறுத்தி முற்றுகை போராட்டம்.!
#NTKColachel