சீண்டிய தி.மு.க நெட்டிசன்களுக்கு சீரியசாக பதில் அடி கொடுத்த ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு..! “மனசாட்சி இருந்தால் திருப்பி கொடுங்க..”
#DMK | #ZOHO | #School | #Issue | #PolimerNews
திமுகவைச் சேர்ந்த இந்த நபர் நேற்று ஒரு பொய்யான AI வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி சமூகப் பதட்டத்தை காவல்துறைக்கு எதிராகவே உண்டாக்கி இருக்கிறார். காவல்துறையினர் மீதான நன்மதிப்பை கெடுத்து இருக்கிறார்.
குறிப்பிட்ட அந்த நபர் வெளியிட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்கள் முழுவதும் கோடிக்கணக்கான பார்வையாளர்களிடம் சென்றடைந்து இருக்கிறது. ஏற்கனவே காவல்துறையினர் மீது மக்களுக்கான ஒரு வெறுப்பு இருக்கும் சூழலில் வேண்டுமென்றே AI வீடியோவை உருவாக்கி மக்களிடம் இருக்கும் அந்த வெறுப்பை இன்னும் இந்த நபர் அதிகப்படுத்தி இருக்கிறார்.
வேண்டுமென்றே பரப்பப்பட்ட இந்த வீடியோவை டெலிட் செய்து விட்டார். பொய் செய்தி என தெரிந்தும் காவல்துறைக்கு எதிராகவே அதை பரப்பி விட்டு இப்போது அதை டெலிட் செய்து விட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் போய்விடுமா? இதுபோன்று காவல்துறையினருக்கு எதிராக ஒவ்வொரு நபரும் பொய் செய்தியை பரப்பினால் இந்த நாட்டில் என்ன நடக்கும்? இதுபோன்ற நிறைய கேள்விகள் எழுகிறது.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான காவல்துறை இதுபோன்று பொய் செய்திகளை பரப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமா இல்லை கண்மூடி வேடிக்கை பார்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்?
'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும்.
நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை.
இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான்.
வாய்மையே வெல்லும்!
வாழ்க தமிழ்!
ஜனநாயகன் படம், அனைத்து
கலைஞர்களின் உழைப்பிலும்
தயாரிப்பாளரின் பெரும் முதலீட்டிலும் உருவான படத்தின் சில காட்சிகள் இணைய தளத்தில் வெளியானது கண்டு அதிர்ந்தேன்.
பரவுவது நிற்கட்டும்
திரையரங்குகளில் மக்கள் கண்டு மகிழட்டும்🙏#JanaNayagan
@Flipkart@FlipkartSupport
Bought Noise Force 2 yesterday.
Defective from day one.
❌ Steps not working
❌ Heart rate not working
Asked to travel 40 KM for service instead of replacement/refund. Not acceptable.
Order ID: OD336920385995322100
#FlipkartFail#DefectiveProduct
@flipkartsupport Regarding Bought Noise Force 2 yesterday.
Defective from day one.
❌ Steps not working
❌ Heart rate not working
Asked to travel 40 KM for service instead of replacement/refund. Not acceptable.
Order ID: OD336920385995322100
#FlipkartFail#DefectiveProduct
@flipkartsupport@Flipkart Hi Got same update again saying please visit noise support center. Reason to buy from online platform itself we can not go to shop and buy. If after one month product got some issue then I can go to service center. But the product sent by you itself problem then why should I go?
ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம்.
#JanaNayagan #CBFC