Here what we have the problem actually is-
Why are you supporting them,
Why are you doing like this,
Bhaiyaa we are #kithandkin and you have rights to follow whoever , no more hatred here.
நமது ஆசை மற்றும் கனவுகளுக்காக, இந்த உலகத்துடன் போராடுவது அவ்வளவு எளிதாக இருக்காது..
இருந்தாலும் போராடும் மன உறுதியை, இந்த கதை உணர்த்துகிறது 🤍
@karthiksubbaraj@Sananth__ nailed it
#dorothy#illayaraja
மனம்எனும் தோணி பற்றி
அறிவுஎனும் கோலை ஊன்றி
சினம்எனும் சரக்கை ஏற்றிச்
செறிகடல் ஓடும் போது
மணம்எனும் பாறை தாக்கி
மறியும்போ தறிய ஒண்ணாது
உனம்எனும் ஈச னாரை
உணர்வெனும் கயிற்றால் யாப்பே 🤍
#திருநாவுக்கரசர்#திருவிருத்தம்
நமது வளர்ச்சியை பார்த்து நம்மை விட கீழ் நிலையில் இருப்பவர்கள் பொறாமைபட்டால் கூட பரவாயில்லை.
ஆனால் நாம் இப்பொழுதுதான் ஒரு ஓட்டை வண்டி வாங்கி இருப்போம், அவர்கள் 10 தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பார்கள்; இருந்தாலும் எந்த ஒரு காரணமுமே இல்லாமல், நம்மை பழிப்பார்கள்.
#மனிதன்
ஓருவன் ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்கும் போது தான், தன்னை சுற்றி இருப்பவர்களிடத்தில் இருக்கும் வன்மத்தை பார்க்க முடிகின்றது.
#shameonyou#cruelty#maskedhuman
முனியாண்டி விலாஸ் போய் உட்கார்ந்து கொண்டு சாம்பார் கேட்பதும், சரவணபவன் போய் உட்கார்ந்து கொண்டு கொத்துக்கறி கேட்பதும் தான் தவறு.
மற்றபடி உங்களுக்கு பிடித்ததை, அடுத்தவர்களை புண்படுத்தாமல் செய்தால் தவறொன்றும் இல்லை.
#வாழ்கவளமுடன்#சிவன்