நேற்று Rotary Club of Chennai Noble Hearts ஒருங்கிணைத்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டேன். 2021-க்கான IMMAF world Championship போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் விரிதி குமாரி அவர்களையும் இந்திய MMA அணியையும் வாழ்த்தினேன்.
(1/2)
Chennai girl, #VridhiKumari, is back in the city after bagging the bronze medal in the Atomweight category (seniors) at the recently concluded #IMMAF World Championship in Abu Dhabi.
https://t.co/4obcmI2izg