#Annamalai Anna's throwback: IPS OFFICERS' CONFERENCE 2018 & 2019.🦁✊🏻
POV: U're patiently waiting for the main character to walk in.💛🥹
Jst hang on for 55 seconds.😌⌛
Hero's adorable entry @ 0:56.🫣
U definitely wouldn't wanna miss our @annamalai_k Anna's cutest smile!💎👀
பலூஜிஸ்தானின் இளம் பாடகி பாடிய
ஓம் நமசிவாய.. 🙏
பலூசிஸ்தான் தனது விடுதலையை அறிவித்த அந்த இரவில், ஒரு இளம் பலூச் பெண் மக்ரானின் சிவப்பு குன்றுகளில் ஏறிப் பாடினாள் —
அது அரசியலைப் பற்றியோ, எல்லைகளைப் பற்றியோ அல்ல, மாறாக அவ��து பாலைவனத்தில் ஆயிரம் ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கும் ஹிங்லாஜ் மாதா கோயிலின் இறைவனான சிவபெருமானைப் பற்றியது.
அவளது குரல் ஆழமான, சினிமாத்தனம் மிக்க, துயரமும் மகிழ்ச்சியும் ஒரே நேரத்தில் இழைந்த ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தது —
அவளது மலைகள் எப்போதுமே அறிந்திருந்த பழங்கால மந்திரத்துடன் பலூச்சி கவிதைகள் உருகி இணைந்தன.
ஹர ஹர மகாதேவ்! 🔱✨"
Happy street நடக்கும்போது நல்லா இருந்தது..தமிழ்நாடு கலாச்சாரம் மீட்கப்பட்டது இல்ல?
இப்போ கோவையில் ஒரு தேரோட்டம் நடக்கவும்..
ஐய்யகோ இது தமிழகம் தானா னு கத்துறாணுக..
நல்லா கதறுங்கடா😂
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth
அடேய் திராவிட ஜனதா கும்பலே! இவருக்குத்தானே தேச விரோதி என்று சாயம் பூசப் பார்த்தீர்கள்?
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி, அப்துல் கலாம் அறக்கட்டளையை (Abdul Kalam Centre for Ethics & Politics) அவர் தொடங்கி வைக்கிறார். இந்தியா வளர வேண்டும், அதில் தமிழகம் முன்னணியில் இருக்க வேண்டும்...
1/2
நேற்று நம் தலைவர்
@annamalai_k அவர்கள் வருகை புரியும் போது
பாரத் மாதா கி ஜே ..
என்று நமது உணர்வுகளை வெளிப்படுத்தினோம்
இன்று நம் தலைவர் வருகை புரியும் போது நமது உணர்வுகளை வெளிப்படுத்தும்
வலிமை மிகுந்த வார்த்தைகளை
நாம் சிந்தித்து கண்டுபிடிப்போம் !
கர்ஜனை செய்வோம் !
ரிபப்ளிக் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஸ்ரீதர் வேம்பு பற்றி பேசிய மோடி :-
"ஸ்ரீதர் வேம்பு அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார். நமது தொழில்முனைவோர் 'தேசம் முதலில்' என்ற சிந்தனையோடு செயல்பட்டு, நாட்டின் தேவைகளைப் புரிந்து தங்களின் இலக்குகளை நிர்ணயிக்கும் போது, நிறுவனங்கள் க��்டமைக்கப்படுகின்றன, நாடும் வளம் பெறுகிறது. ஸ்ரீதர் வேம்பு என்ன சாதித்திருக்கிறார்?
நான் சமீபத்தில் பிரான்சில் உள்ள 'விவாடெக்' மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு சுமார் 1.5 முதல் 2 லட்சம் இளைஞர்கள் கூடியிருந்திருப்பார்கள். பிரெஞ்சு அதிபரும் நானும், இந்த இளம் கண்டுபிடிப்பாளர்களின் சாதனைகளைப் பார்ப்பதற்காகப் பல்வேறு அரங்குகளுக்குச் சென்று கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் 'ஜோஹோ' அரங்கிற்குச் சென்றோம்.
அங்கு கூடியிருந்த ஐரோப்பிய இளைஞர்களின் கூட்டத்தைப் பார்த்து ��ான் வியப்படைந்தேன், பெருமிதமும் கொண்டேன். இந்த புதிய உலகளாவிய அதிசயத்தைப் புரிந்துகொள்ள அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். ஒருவேளை, பிரான்சில் நான் நேரில் கண்ட அளவிற்கு, இந்தியாவில் இதைப்பற்றி அந்தளவுக்கு விவாதிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்..."
@svembu தமிழகத்தில் பிறந்தது தான் அவருக்கு பின்னடைவு.. 🙏
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் ���ுன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையி���் இருப்பது வருத்தமளிக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நி��ைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.
உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.