Go anywhere in the world, but when your parents need you, be there for them. No achievement is greater than that. ❤️
#Annamalai#WeTheLeader@annamalai_k
திரு @asuvathaman அவர்களுக்கு,
எனக்கு ஒரு சந்தேகம். என்னன்னா நீங்க அண்ணன் மேல மரியாதை வைத்து இருக்கீங்க, சரி. நீங்கள் தொடர்ந்து பாஜகவில் பயணிக்கிறீர்கள்.
பாஜக கட்சிக்குள் பேசுபவர்களை என்றைக்கு கேள்வி கேப்பீங்க தெரிஞ்சிக்கலாமா ❓.
இல்லை கட்சியில் இருப்பவர்களை திருத்த முடியாது என்றால் அந்த வெங்காயக்கட்சி எதுக்கு. இல்லை பதவிக்காக அங்கே இருக்கீங்களா. அங்கே இருப்பவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு சும்மா இருப்பதற்கு ஏன் அங்கே இருக்கணும்.
அண்ணன் எதனால் தமிழக பாஜகவை வெறுத்து, பாஜகவில் இருந்து வந்தார் என்று உங்களுக்கு தெரியும்.
அப்புறம் எதற்கு இந்த கேள்வி. நாம இருக்கும் இடம் சுத்தமாகட்டும். அப்புறம் அடுத்தவர் பற்றி பேசலாம்.
#TVK = #DMK 💯💯💯
பெண்ணையும் 2 குழந்தைகளையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிய சம்பவத்தில் தஞ்சாவூர் @TVKVijayHQ வக்கீல் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு🤦♂️
What bro its very wrong bro 🤬😤
#TVKParty |#TVKVijayFails
ரொம்ப பொங்காதிங்க தம்பி 🤡🤡🤡
இயக்கத்தில் சேர்த்து இருக்கிற 17 லட்சம் மக்களுக்கு அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் நிறைய இருக்கும். தற்போது இயக்கத்தில் வரும் உறுப்பினர் சேர்க்கை மட்டும் தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் யாருக்கும் எந்த பொறுப்பும் வாழ்க படவில்லை.
முதலில் போய் பாஜகவில் இருந்து யாரும் அண்ணாமலையார் மீது அவதூறு பரப்பின பாஜகவினரை கேள்வி கேட்டுட்டு அப்புறம் இங்க வா 🤡🤡🤡
அண்ணாமலையாரை யார் ஆதரித்து பதிவு போட்டாலும் நிறைய விஜய் ரசிகர்கள் அண்ணாமலை கட்சி நோட்டாவை கூட தாண்ட மாட்டீங்க ஒரு சீட்டு கூட ஜெயிக்க முடியாது அப்படி என்ன கமெண்ட் பண்ணிட்டு இருக்காங்க..
அதுதான் அண்ணலையார் ஒண்ணுமே இல்லையே அப்புறம் ஏன்டா அவரப் பத்தி போடுற பதிவுல எல்லாம் போய் அழுது நெகடிவ் கமெண்ட் போட்டுட்டு இருக்கீங்க?
மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் @BussyAnand அவர்களை இன்று நேரில் சந்தித்து நீர்நிலைகள் சீரமைக்கும் பணிகளில் நமக்கு இருக்கும் இடையூறுகளையும் நமக்கு என்னென்ன தேவை என்பதையும் குறித்தும் வண்டல் மண் எடுக்கும் விஷயத்தை எப்படி சீராக்க வேண்டும் என்பது குறித்தும் பல கோரிக்கைகளை முன் வைத்தோம். அனைத்திற்குமான தீர்வுகள் உடனே கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
அதே நேரத்தில் நமக்காக ஒரு அதிகாரியை நியமித்து, அவர் மூலம் அனைத்திற்குமான தீர்வுகள் உடனுக்குடன் கிடைக்க வழிவகைகள் செய்துள்ளார். நல்லது நடக்கும் என்று உறுதியளித்த மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@TVKVijayHQ