பாபாசாகேப் அம்பேத்கரின் மராத்திய இதழ் தொகுப்பான ‘பஹிஷ்கிரித் பாரத்’ நூலின் முதல் பிரதியை இன்று நீலம் பண்பாட்டு மையம் நிறுவனத் தலைவர் அண்ணன் பா. இரஞ்சித் (@beemji) அவர்கள் பெற்றுக்கொண்டார்.🌸💙
இந்நூலை முன்பதிவு செய்த அனைவருக்கும் பிரதிகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நூல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. அதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.🌸❤️
#மகிழ்ச்சி
@Neelam_Culture@NeelamPublicat1@NeelamBooks@NeelamSocial
தமிழக முதல்வர் விஜய் அண்ணாக்கு ரொம்ப நன்றி..!
பிறந்து 2 வருடங்கள் ஆகியும் தாய்ப்பாலின் மனம், சுவை அறியாமல் அவதிப்படும் குழந்தை.. சுவாசக்குழாயும் மூச்சுக் குழாயும் இணைந்திருப்பதே காரணம்.. அறுவை சிகிச்சை செய்யவும் பணம் இல்லை.. தமிழக அரசு உதவினால் நல்ல இருக்கும்.. என பெற்றோர் பேட்டி அளித்திருந்த நிலையில் த.வெ.க சார்பில் உதவிய அமைச்சர் மதன்ராஜா
#TVK | #Child | #PolimerNews
வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு 1,380 நாட்கள் கடந்துவிட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்பூதூரில் உள்ள கோட்டூர் இருளர் பழங்குடியினக் குடியிருப்பில் வசிக்கும் இருளர் பழங்குடியினப் பெண்மணி திருமதி. மாரியம்மாள் அவர்களின் குடும்பத்திற்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்?
தனது வாழ்நாள் முடிவதற்குள் தனது சொந்த வீட்டில் நல்லபடியாகப் பயமின்றி வசிக்க வேண்டும் என்று ஆசையுடன் இத்தனை வருடங்களாகக் காத்திருக்கும் திருமதி. மாரியம்மாளுக்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்?
சாலை சாலையாகத் தனது கணவருடன் மிதிவண்டியில் அலைந்து திரிந்து அன்றாடம் 3 முறை உணவிற்குக் கூட வழியில்லாத திருமதி. மாரியம்மாளுக்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்?
@KanchiCollector@VanniTamizhVCK@CMOTamilnadu@TVKVijayHQ@ncsthq@PMOIndia@rashtrapatibhvn #Sriperumbudur #Irula #Irulas #Irular #PVTG #Tribe #NCST
பிறந்து 2 வருடங்கள் ஆகியும் தாய்ப்பாலின் மனம், சுவை அறியாமல் அவதிப்படும் குழந்தை.. சுவாசக்குழாயும் மூச்சுக் குழாயும் இணைந்திருப்பதே காரணம்.. அறுவை சிகிச்சை செய்யவும் பணம் இல்லை.. தமிழக அரசு உதவினால் நல்ல இருக்கும்.. பரிதாப நிலையில் பெற்றோர் பேட்டி..
#Tenkasi | #Child | #Treatment | #PolimerNews
ஓ..இஸ்லாமிய அமைப்பை கேள்வி கேட்க ஒரு இஸ்லாமியரை வைத்து கேள்வி கேட்கிறதா திமுக?😂
விசிகவுக்கு-ஆ.ராசா
பாமகவுக்கு-பொன்முடி,S.S சிவசங்கர்,
IUMLக்கு-அப்துல்லா..👌👌
வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு 1,379 நாட்கள் கடந்துவிட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்பூதூரில் உள்ள கோட்டூர் இருளர் பழங்குடியினக் குடியிருப்பில் வசிக்கும் இருளர் பழங்குடியினப் பெண்மணி திருமதி. மாரியம்மாள் அவர்களின் குடும்பத்திற்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்?
தனது வாழ்நாள் முடிவதற்குள் தனது சொந்த வீட்டில் நல்லபடியாகப் பயமின்றி வசிக்க வேண்டும் என்று ஆசையுடன் இத்தனை வருடங்களாகக் காத்திருக்கும் திருமதி. மாரியம்மாளுக்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்?
சாலை சாலையாகத் தனது கணவருடன் மிதிவண்டியில் அலைந்து திரிந்து அன்றாடம் 3 முறை உணவிற்குக் கூட வழியில்லாத திருமதி. மாரியம்மாளுக்கு எப்போது வீட்டை ஒதுக்குவீர்கள்?
@KanchiCollector@VanniTamizhVCK@CMOTamilnadu@TVKVijayHQ@ncsthq@PMOIndia@rashtrapatibhvn #Sriperumbudur #Irula #Irulas #Irular #PVTG #Tribe #NCST
Inside information i have received, Mukhtar will not be arrested..
Is it done on purpose?? Who is behind this ??
So such Men can speak about any and everyone and just be let off ??
This picture is a small example to what extent he can go to !
Let the government decide if they want to still let him go ! Without any action !
@CMOTamilnadu@TVKVijayHQ@tnpoliceoffl
இன்று கண்ணியத்திற்குரிய பெருமகனார் காயிதேமில்லத் பிறந்ததினம். அனைவரும் போற்றும் பொதுவாழ்விற்கு சொந்தக்காரராகவும் உச்சபட்ச நேர்மையாளராகவும் விளங்கிய அவரின் வழி வந்த முஸ்லீம்லீக்கின் இன்றைய தலைவர் காதர்மொய்தீன் சாஹிப் “விஜய் ரசிகர் மன்றத் தலைவர்” போல பேசும் அவலத்தை என்னவென்று சொல்வது 🥲
இப்பவே சொல்றேன் திமுக அதிமுக ரொம்ப ஒர்க் பண்ணலனா ரொம்ப ரொம்ப கஷ்டம் ஆட்சிக்கு வருவது
அடுத்த தேர்தல்ல இருந்து நிறைய கூட்டணி கட்சிகள் தவெக ஆதரவா வரும் அதும் இல்லாம சினிமாவில் இருந்து நிறைய ஆதரவு வரும்
இனிவரும் தேர்தல்கள் திமுக அதிமுகவுக்கு கடும் சோதனை காலம்
இன்று (03.06.26) வடசென்னையில் அமைந்துள்ள வேப்பேரி அரசு தொழில் பயிற்சி நிலைய சமூகநீதி மாணவியர் விடுதியையும், இராயபுரம் அரசு தொழில் பயிற்சி நிலைய சமூகநீதி மாணவர் விடுதியினையும் ஆய்வு செய்தோம். இவ்வாய்வின் போது, சமூக நீதித்துறை செயலாளர் திரு. என். சுப்பையன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் திரு. செந்தில்ராஜ் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மாணவ - மாணவியரின் விடுதிகளில் உள்ள தங்குமிடம், உணவுக்கூடம், நூலகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து, அவர்களிடம் கலந்துரையடினோம்.
மாணவிகள் தங்கள் விடுதியின் ஒவ்வொரு தளத்திலும் Napkin Disposal Unit ஒன்றை அமைக்கும்படி கோரினர். மாணவர்கள் தங்கள் விடுதியில் கொசு வலை அமைக்க வேண்டும், விளையாட்டு திடல் & உடற்பயிற்சி கூடம் வேண்டும், கழிப்பறையை தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும், குடிநீர் தொட்டியை குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மாணவ - மாணவிகள் இருவரும் தத்தம் விடுதிகளில் நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான நூல்களை புதுப்பிக்க வேண்டும் என்று பொதுவாக கோரினர். எங்களது ஆய்வின் போதும், நூலகத்தில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, புதிய நூல்களை சேர்க்க வேண்டிய தேவை உள்ளதை கண்டறிந்தோம். மாணவர்களின் கோரிக்கைகளை உடனே பரிசீலித்து நிறைவேற்றும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.
தொடர்ந்து, மாணவியர் விடுதி வளாகத்தில் அமைந்துள்ள சமூகநீதி விடுதிகளுக்கான 'Centralized Kitchen'-ல் ஆய்வு மேற்கொண்டோம். சமையல் செய்யும் இடம், சமையல் பொருட்கள் சேமிப்பு அறை, உணவு பாத்திரங்கள் உள்ளிடவற்றை ஆய்வு செய்து, சமையல் பணியாளர்களை சந்தித்தோம். இன்றைய மதிய உணவை இராயபுரம் விடுதி மாணவர்களுடன் அருந்தி, உணவின் தரம் குறித்தும், அவர்களின் தேவை குறித்தும் விசாரித்தேன்.
'மாணவர்களின் வளமான கல்விச் சூழலுக்கு அடிப்படையாக விளங்கும் தங்குமிடம், உணவு, இருப்பிட பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் என அனைத்து விடயங்களையும் நமது துறை உறுதி செய்யும். மாணவர்கள் தங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி, வேறு எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. சமூக நீதித்துறை என்றும் அவர்களுக்கு துணையாக இருக்கும்' என்று மாணவர்களிடம் உறுதி அளித்தேன்.