அடப்பாவிங்களா கோபிநாத் எத்தனை நீயா நானா ஷோ பார்த்திருப்பார் எத்தனை பேரு கிட்ட விவாதம் பண்ணி அவங்களுக்கு புரியற மாதிரி தெளிவா புரிய வைத்திருப்பார் அந்த ஆளயே நீங்க என்னடா இப்படி திணற அடிக்கிறீங்க டேய் தற்குறிங்களா. இதுக்கு மேல உங்களுக்கு எப்படி டா புரிய வைக்கிறது..இதெல்லாம் இப்ப புரியாதுடா இன்னும் சில நாள் ஆகும் சில வருஷம் ஆகும் உங்களுக்கு இன���னும் குடும்பம் குட��டி என்று ஆகும் அப்ப புரியும்.. 😑😑
#NeeyaNaana
#Gobinath
#Gopinath
#NeeyaNaanaGopi
#VijayTV
#VijayTelevision
#StarVijay
#TamilTV
#நீயானானா