#கொளத்தூர் ல ஒரு "கொடுங்கோலன" Left hand ல deal பண்ணி ஜெச்சிருக்காப்ல.. அந்த பாதிப்பு தான் இதெல்லாம்...
இன்னும் அனுபவிப்பானுங்க பாருங்க 📌
@TVKVijayHQ என்ன பண்ணுவீங்களோ தெரியாது அதே கொளத்தூர்ல #திமுக திரும்ப படுதோல்வி அடையனும்..
#TVK
இவனுங்க திரும்ப கொளத்தூர்ல நின்னு ஜெயிச்சிருவாய்ங்கன்னு நினைச்சிட்டு இருக்கானுங்க போல,
அதான் இறப்பை கொண்டாடிட்டு இருக்கானுங்க 🤦
மக்கள் தெளிவாகிட்டாங்க, இன்னும் இவனுங்க ஜெயிக்க இப்போதைக்கு வாய்ப்பு இல்லைன்னு ரியாலிட்டி தெரியாமல் ஸ்டாலினை நம்ப வச்சுக்கிட்டு இருக்கானுங்க 🧐
Major industrial data leak rocks Tamil Nadu’s Industries Department, headed by Minister S. Keerthana.
15 officials from Guidance Tamil Nadu, the state’s investment promotion agency, have reportedly been dismissed over allegations of confidential investment information being leaked to the Andhra Pradesh government.
More significantly, three of the dismissed officials were reportedly found working for the Andhra Pradesh government.
The revelations come amid a political storm over Tamil Nadu losing ₹1,614 crore worth of investments from three South Korean companies to Andhra Pradesh.
#tamilnadu #tvkvijay #skeerthana #dataleak #andhrapradesh
என்ன இவளோ கேவலமான ஆளா இருக்கான் இவன் 😒
@nelsonvijay08 உன்னைய என்னவோ நினைச்சேன் இப்படி சாவுல சந்தோசப்படுற ஆளுன்னு இப்போ தான் புரியுது.
தமிழ்நாட்டு மக்களே பாருங்க இதுதான் திமுக ஓட கேவலமான வன்மம் நிறைந்த புத்தி.
எப்போதும் சிரித்த முகம்!
அரசியல் களத்தில் துணிந்த மனம்! - என மக்களுக்காக பொது வாழ்வில் உன் வாழ்வை அர்ப்பணித்துப் பயணித்தாயே அண்ணா!
அரசியல் களத்தில் நீ காணாத சாதனைகளும் இல்லை; சோதனைகளும் இல்லை. அவற்றையெல்லாம் 'எதையும் தாங்கும் இதயத்தோடு கடந்து, இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தாயே அண்ணா!
அரசியல் பயணத்தில் - கடினமான காலத்தில் எங்களின் தோளோடு தோள் தந்து, தேர்தல் பிரச்சாரங்களில் எதிரிகள் தந்த தொல்லைகளை துணிந்து நின்று முறியடித்து, தேர்தல் நேரத்தில் நம் தோழர்களோடு எளிய தொண்டராய்ப் பணியாற்றி, எதிரிகள்கூட வியந்து பார்க்கும் வெற்றியைப் பெற்றாயே அண்ணா!
நெடிய வரலாறு படைக்க வாய்ப்பிருந்தும் இடையில் இப்படி எங்களைத் தவிக்கவிட்டு சென்றுவிட்டாய்! நம் தோழர்களையும் உன் தொகுதி மக்களையும் உன் குடும்பத்தினரையும் என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவோம்; யார் ஆறுதல் சொல்லி எங்களைத் தேற்றிக் கொள்வோம்?
நீ ஏற்றிருந்த பொறுப்பினையும் அந்தப் பொறுப்பிற்குரிய கடமைகளையும் கண்ணியம் குறையாமல் நிறைவேற்றுவதே உனக்கு நாங்கள் செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும்! உறுதி மரியாதையாக நிலைக்கும்!
அன்னாரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கழகத்தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Similar attacks were carried out on Ex Prime Minister Mr . Manmohan Singh .
But he was one of the finest Prime Ministers that India had .
Most probably Vijay will create a legacy too similar to that in his own regards as a Chief minister.
But for that we have to measure the actions and outputs in the coming years.
Let’s see.
Deeply saddened by the demise of Thiru V.S. Babu, veteran political leader and Kolathur MLA.
His political journey spanned several decades, from grassroots leadership in North Chennai to serving as Purasawalkam MLA.
His victory in the 2026 Tamil Nadu Assembly election will remain a significant chapter in his political career. Contesting on a TVK ticket, he defeated then Chief Minister Mr.M.K. Stalin in the Kolathur constituency.
His passing is a great loss to his family, supporters and those who worked alongside him.
My heartfelt condolences to his family, friends and party colleagues. May his soul rest in peace. 🙏
7 நாட்கள் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு
கழக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்பதை முதல்வர் விஜய் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்து கொள்கிறோம்
- N ஆனந்த்