From restoring plasticizer loss and healing deep film tears to erasing decades of stains and fixing color fade - our preservation experts use advanced digital tech to breath new life into cinematic history.
#PrasadCorp#FilmRestoration#CinematicHeritage#FilmPreservation
அதிமுக என்பது வியாபாரப் பொருள் அல்ல, அது ஒன்றரை கோடி தொண்டர்களின் உயிர்!
எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாமல், யாரோ ஒருவரின் காலடியில் கட்சியை அடகு வைக்காமல், தன்மானத்தோடு வழிநடத்தும் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் பின்னால் நாங்கள் என்றும் இருப்போம்!
தமிழ்நாடு முழுவதும் ஒரே குற்றசாட்டு தான் இருக்கு @mkstalin மேல
பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் இருக்கு இதை தவிர வேறு என்ன இருக்கு.. @KanimozhiDMK ஒப்புதல் வாக்குமூலம் போதுமா? எதிர்க்கட்சி உண்மையை சொல்லும் போதெல்லாம் பொய்னு சொன்னீங்க உங்க கூட்டணி கட்சி உண்மையை சொல்லிடுச்சு @PremallathaDmdk
அன்பு, தைரியம் மற்றும் வலிமையின் வடிவமாகத் திகழும் அனைத்துப் பெண்களையும் போற்றுவோம். இந்தத் தினம் உங்கள் கனவுகள் நனவாகவும், சமுதாயத்தில் உங்கள் உரிமைகள் நிலைநாட்டப்படவும், சாதனைகள் தொடரவும் வாழ்த்துகிறோம்.
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
நீரேற்றுத் திட்டங்கள்,
மருத்துவ வசதிகள்,
கூட்டுக் குடிநீர் திட்டங்கள்,
சாலை வசதிகள்,
கல்வித் திட்டங்கள்,
விவசாயம் போற்றும் திட்டங்கள்,
என தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் பார்த்து பார்த்து அளித்தது போலவே,
#பவானிசாகர் தொகுதிக்கும் அள்ளி வழங்கிய மக்களின் முதல்வர்,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்,
இன்று, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி, சத்தியமங்கலத்தில் நடைபெறும் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, எழுச்சியுரையாற்ற உள்ளார்கள்.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#EPSfor2026
#பவானிசாகரில்_எடப்பாடியார்
28 மாதங்களாக 1000 ரூபாய் கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து கோடைக்கால சிறப்புத் தொகை கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா திரு. ஸ்டாலின் அவர்களே?
#அஞ்சி_ஆயிரம்
கிராமப்புறத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அரசுப்பள்ளியில் படித்து வந்த அந்த மாணவர், முதல்வராக நிறைவேற்றிய ஒற்றை அரசாணை, இன்று பல்வேறு அரசுப்பள்ளி மாணவர்களை மருத்துவர்களாக்கி, ஒரு தலைமுறையின் வரலாறையே மாற்றி எழுதி வருகிறது.
#நீட்டைவென்ற_EPS_7Point5
அரசுப்பள்ளியா?
அறிவாலய Ware House-ஆ?
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அரசுப்பள்ளியில் "உதயநிதி பிறந்தநாள்" பரிசு பொருட்களை குவித்து வைத்துள்ள சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம்.
மாணவர்கள் படிக்க வரும் அரசுப்பள்ளியை, ஏதோ தனது சொந்த குடோன் போல ஆளுங்கட்சி MLA பயன்படுத்தும் அளவிற்கு, அதிகாரத் திமிரில் திளைத்து துஷ்பிரயோகம் செய்யும் திமுக-வின் ஆணவக் கொட்டத்திற்கு எளிய மக்கள் வரும் தேர்தல் வாயிலாக முற்றுப்புள்ளி வைப்பார்கள்!
#DMKFailsTN
துண்டு சீட்டு இல்லை , எழுதி வைத்து தரவுகளை சொல்லவில்லை.
சுமார் 40 நிமிடம் இரண்டு நெறியாளர்கள் மாறி மாறி கேள்விகளை கேட்க சரளமாக அதிரடி பதிலளித்த #எடப்பாடியார்.
@EPSTamilNadu@DrVpb
ரீல்ஸ் எடுப்பது, கார் ஓட்டுவது, வாக்கிங் போவது என போட்டோஷூட் எடுப்பது மட்டுமே இருக்கும் ஒருவர், தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#DMKFailsTN
7.5 சதவீத உள் இடஒதுக்கீடு தன்னால்தான் வந்தது என்பதுபோல் புலம்பித் திரியும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#நீட்டைவென்ற_EPS_7Point5
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு விதமாகவும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு விதமாகவும் மக்கள் வாக்களிக்கின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலை ஒப்பிடுவது தவறானது.நிச்சயமாக வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்