What’s happening to people these days? A Tata Curvv (CH01DA0537) was allegedly being driven rashly and repeatedly flashing high-beam lights at a vehicle someone known to me.
Unable to brake in time, the Tata Curvv reportedly rammed into the car from behind. Instead of accepting responsibility, the occupants became aggressive, allegedly attempted to assault the driver, Captured even in Dashcam, and even damaged the car’s windows.
Thankfully, he managed to leave the spot before the situation escalated further.
It’s disturbing to see incidents like this unfold simply because of ego and road rage. A written complaint has already been submitted to Rupnagar Police.
Strict action should be taken against such individuals to ensure the safety of law-abiding citizens and to prevent such behavior from becoming common on our roads.
@RupnagarPolice@OfficialDPRPP@ChdPol
@arivomkadaioffi In the fourth month they will sleep for 3-4 hours continuously. During growth spurt they will be cranky for a week. They will be normal soon ..
தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடவேண்டும் என போராடிய மாநிலம் தமிழ்நாடு
எத்தனையோ அழுத்தங்களுக்கு பிறகும் அதை விடாமல் இதுவரை கடைபிடித்து வந்தது
இப்போது #TVK அரசு தனது முதல் நாளிலேயே அந்த நடைமுறையை மாற்றி தமிழ் தாய் வாழ்த்தை கடைசியாக பாட வைத்து வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் கொடுத்து இருக்கிறார்கள்.
தவெக அரசு எப்படி இயங்கும் என்பதற்கான சிறு குறிப்பு இது
தமிழ்நாடு அதன் பாரம்பரியம் கலாச்சாரம் நம்முடைய நிலைப்பாடு என எதுவும் தெரியாத ஒரு அரசாக இந்த அரசு அமைந்து விட கூடாது என்பது தான் கவலை
சட்டமன்றத்திலாவது தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும் வழக்கத்தை மாற்றாமல் இருக்கவேண்டும்
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த பிறகு நான் சந்திக்கும் மதிப்பெண் குறைவாக எடுத்த பிள்ளைகளின் பெற்றோர்கள் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியோடு முகமெல்லாம் வாடிப் போய் மதிப்பெண்களை கூறுகிறார்கள். ஆனால் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள் மிகவும் பண்பில் சிறந்த மாணவர்கள், விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்கள்தான் இருந்தபோதிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறன் இருக்கிறது எவ்வளவு படித்தாலும் சில பேருக்கு மதிப்பெண் வராது. ஆனால் அவர்கள் வெவ்வேறு வகையில் திறமைகளை பெற்றிருப்பார்கள். என்னுடைய பள்ளி தோழர் ஒருவர் அவர்தான் நாங்கள் படித்த காலத்தில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் .அவருக்கு ஒரே பெண் குழந்தை அவரிடம் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் தங்கள் மகளின் மதிப்பெண் என்ன என்று கேட்டேன் மிகவும் குறைவான மதிப்பெண் கூறினார். சிரித்துக் கொண்டே அவங்களுக்கு சில கற்றல் குறைபாடுகள் இருக்குது அதனால அவங்க தையல் , எம்பிராய்டரி ஒர்க் நல்ல செய்வாங்க எனவே 11 வகுப்பு தையல் குரூப்ல சேர்த்து விட்ருக்கேன்.. எதிர்காலத்தில் அந்த பீல்டுல என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை பற்றியான கருத்து, வீடியோக்களையும் அவர்களுக்கு ஷேர் பண்ணுகிறேன் என்றார்.. பிள்ளைகள் மதிப்பெண் குறைவாக எடுப்பது பற்றி பெற்றோர்களுக்கு எந்த குற்ற உணர்வும் தேவையில்லை. அவர்களுக்கு சரியான கல்வியையும், ஒழுக்கத்தை கற்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தாலே நிச்சயமாக அவர்கள் எதிர்காலத்தில் நல்ல இடத்தை அடைவார்கள்.
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டைப்பிடித்த நோய்கள்:
1. சினிமா ரசிக வெறி
2. பிராத்தல் மீடியா
3. ஊழல்
4. அறிவியல் திறனற்ற ஆட்சியமைப்பு
முதல் இரண்டின் விளைவு இன்ஸ்டா இன்புளுயன்சர்கள் வழியே நடத்தப்பட இருக்கும் புண்ணாக்கு புரட்சி.
மூன்றாவதன் விளைவு தேர்தலில் பணம்.
IMO முன்னது புற்றுநோய். மற்றது வைரஸ் தொற்று
திமுக அதிமுக செய்யாத டாஸ்மாக் கடைகள் மூடல் என்பதை பெண்களும் இளைஞர்களும் அதிகம் வாக்களித்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக போடுவாரா?
மேற்குவங்க மாநிலத்தில் நூலகத்தை பராமரிப்பதற்காக மட்டுமே தனியாக ஒரு அமைச்சர் இருந்திருக்கிறார்
அந்த அமைச்சர் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் தோல்வியை தழுவி இருக்கிறார்
@dhans4all https://t.co/lvaqGwrH0m
First 237 km - 9hr 30mins, 30 mins break
Next 327 km - 5hr 48mins...
Total 15hr 45 mins travelled and completed my duty.
For 2019 election 23:30 booked bus came at 04:42 at Perungalathur. Reached next day around 15:00 and cast my vote.
கோலப் போட்டி நடத்துவது மனித சங்கிலி ஏற்பாடு செய்வது நிறுவனங்களில் உறுதிமொழி எடுக்க வைப்பது இவை எல்லாம் செய்தால் நூறு சதவீத வாக்குப்பதிவு வர்த்திடாது.
கூறுகெட்ட ஆணையமே, எத்தனை பேர் எங்கிருந்து எல்லாம் பயணப்பட வேண்டி இருக்கிறது என்று ஒரு மாதிரி கணக்கெடுப்பு நடத்தினாயா?
+
என் இனிய தமிழ்நாட்டு மக்களே!
வாக்கு பெட்டிகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது செல்லுங்கள் வாக்கு செலுத்துங்கள்!
எதிர்காலம் உங்கள் கையில் தான்!
கவர்ச்சியை விட்டு ஒழித்து விட்டு கருத்தியலுக்கு வாக்கு செலுத்துங்கள்!
பிரிவினை சக்திகளை விரட்டியடிக்க பகுத்தறிந்து வாக்கு செலுத்துங்கள்!
முற்போக்கு அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு வாக்கு செலுத்துங்கள்!
நமது உரிமைகளை அடகு வைக்காதவர்களாக பார்த்து வாக்கு செலுத்துங்கள்!
தமிழர்களை நோக்கி எப்பொழுதுமே ஏதாவது ஒரு ஆயுதம் வீசப்பட்டு கொண்டே இருக்கும் அதை தற்காக்கும் கேடயம் உள்ள கட்சிகளுக்கு வாக்கு செலுத்துங்கள்!
நான் எந்த கட்சியையும் சொல்லவில்லை ஆனால் இந்த பதிவிற்கு நான் ஒரு குறிப்பிட்ட கட்சியை தான் சொன்னேன் என்று கடித்து வைக்க வருவார்கள் அல்லவா அவர்களை தவிர்த்து விட்டு மற்றவர்களுக்கு வாக்களியுங்கள் ஏனென்றால் நான் சொன்ன விஷயங்கள் அந்தக் குறிப்பிட்ட கட்சிக்காரர்கள் செய்யக்கூடியது அதனால் தான் அவர்களுக்கு கோபம் வருகிறது அதனால் அவர்களை தவிர்த்து விட்டு வாக்களியுங்கள்!
Tamil Nadu faces one of the most crucial elections in its history. With population growth stabilising & the average age now 36+, the next 10 yrs will decide: will TN remain lower-middle-class or finally rise to upper-middle-class prosperity? Need eagle-eyed focus on economy 1/3