மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் அண்ணன் தளபதி திரு @mkstalin அவர்கள் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் சகோதரர் திரு @Udhaystalin அவர்களின் ஆலோசனைப்படி,
இன்று (06/12/2025) மாலை 4:00 மணி அளவில்,
திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினோம்,
இந்நிகழ்ச்சியில் அவை தலைவர் திரு ராஜி, தலைமை செயற்குழு திரு KJ ரமேஷ், பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் திரு செல்வராஜ், ஆவடி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் செல்வி நிவேதா ஜெசிகா, மாநில சிறுபான்மையினர் அணி இணை செயலாளர் திரு ஜெரால்டு, மாவட்ட நிர்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
#DMK #MKStalin #UdhayanidhiStalin #DMKYouthwing
ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும்தான் எல்லா காலங்களிலும் திமுகவின் நிலைப்பாடு!
@mkstalin@arivalayam@DMKITwing#TNAgainstSIR
#WATCH | Chennai, Tamil Nadu | DMK MP and Advocate NR Elango says, "Everything the DMK said about the SIR process has been proven correct on the ground. The BLOs themselves are facing a lot of problems and criticism regarding the SIR process. People are unable to fill out their forms. The 2002 list is not fully downloadable. Even if it is downloadable, it doesn't provide complete information. Therefore, people are facing a lot of inconvenience in filling out the forms. It is not going in the right direction..."
தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வு குறித்து திமுக சட்டத்துறை பயிற்சி முகாம் நடைபெற்றது!
நூற்றுக்கணக்கான திமுக சட்டத்துறையினருக்கும், திமுக இளைஞர் அணியினருக்கும் மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அணியினருக்கும் SIR-ஐ எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வை மக்கள் பக்கம் நின்று எதிர்கொள்வோம்!
@mkstalin@arivalayam@DMKITwing@dmk_youthwing@legalwingofdmk
மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் அண்ணன் தளபதி திரு @mkstalin அவர்கள் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் சகோதரர் திரு @Udhaystalin அவர்களின் ஆலோசனைப்படி
இன்று (03/08/2025) பகல் 1:00 மணி அளவில்,
திருவள்ளூர், மிராக்கில் AG கிறித்துவ திருச்சபையின் 44 ஆம் ஆண்டு துவக்க விழா கூட்டத்தில் கலந்து கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினோம்,
உடன் திரு V.G ராஜேந்திரன் MLA, திரு திராவிட பக்தன், திரு அரிகிருஷ்ணன், பாஸ்டர் திரு செல்லதுரை, பாஸ்டர் ஆண்டனி ராஜன், வழக்கறிஞர் திரு வினோத் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
@CMOTamilnadu