#BREAKING | தவெக அரசால் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அக்கட்சியினர் கூறிவரும் நிலையில், அது குறித்த RTI கேள்விக்கு உரிய பதில் அளிக்க டாஸ்மாக் நிறுவனம் மறுப்பு
#SunNews | #TVK | #TASMAC | #RTI
#அரசியல்POST | “தமிழ்நாட்டை விட்டுப் போகும் Mazagon Dock முதலீட்டுக்கு பொறுப்பு ஏற்பாரா? அல்லது வழக்கம் போல “என் மேல பழி போடுறாங்க” என்று புலம்புவாரா?”
-முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக கேள்வி
#SunNews | #TNInvestments | #Vijay | #ADMK
#NewsUptate | திமுக மீது ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, கட்சியினர் கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ள திமுக தலைமை அறிவுறுத்தல்
#SunNews | #DMK | #TVKVijay
ஜெ கொண்டு வந்த திட்டம் தான் 100 யூனிட் இலவச மின்சாரம்
- கேரியரின் உச்சத்தில் இருந்தவர்
திமுக தலைவர் கலைஞர் தான் 1989-ம் ஆண்டு பம்புசெட் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மின்சாரம் இலவசம் என அறிவித்தார். இதனால் பலன் அடைந்த விவசாயிகளின் அப்போதைய எண்ணிக்கை 16 லட்சம். இந்தியாவிலேயே முதன்முதலாகக் விவசாயிகளுக்காக ‘மின்சாரம் இலவசம்’ என்று கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம்...
காஞ்சிபுரத்தில் யானைக்கு எந்த நாமம் இடுவதில் என்ற தகராறு வந்து யானை ஓடிப்போனது அது குறித்து வாலி எழுதிய கவிதை :
"யானைக்கு மதம் பிடிக்காததால் , மதம் பிடித்து ஓடிப்போனது "
இந்த கவிதைக்கு பாராட்டு விழா கலைஞர் மைக் பிடித்த உடன் இது வாலி சொன்னதால் அனைவரும் அமைதியாக உள்ளனர் இதையே நான் சொல்லி இருந்தால் " சோ "
வென மழை பெய்து இருக்கும் ..!
😂❤️
Remembering Kalaignar 🖤
கலைஞர் கருணாநிதி
கலைஞர் 103
பருத்திவீரன் படத்தை கலைஞரிடம் போட்டு காண்பித்த போது எந்த ஊரில் நீ படம் எடுத்த அங்க என்ன இன்னும் கரண்ட் இல்லையா ஒரு கரண்ட் கம்பியை கூட நான் பார்க்கவே இல்லை என்று கேட்டார்,இல்லை நான் அதெல்லாம் மறைச்சு எடுத்தேன் என்று சொன்னேன்
- இயக்குனர் அமீர்
~ படத்தை சாதாரணமாக பார்க்கும்போது கலைஞரின் பார்வை மட்டும் எங்கு சென்றிருக்கிறது என்பதை நீங்கள் பாருங்கள் ஏனென்றால் 1974 லேயே ஒரு மாநிலம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொடுத்தது தமிழ்நாடு மட்டும்தான் அதை செய்து காட்டியது கலைஞர் மட்டும்தான் இன்றளவும் பீகார் ஒரிசா போன்ற மாநிலங்களில் மாநிலம் முழுவதும் எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் கொண்டு போக முடியவில்லை.
சும்மா ஒன்னும் சொல்லல்ல #FatherOfModernTamilnadu ன்னு 💥
#Kalaignar103
அதிமுகல ஆளுமை இல்லாம ஆனாவூனா பிரிவு பிரச்சனைனு வந்து கட்சி உடைஞ்சாலும் திமுகசதினு தான் காரணம்னு எடப்பாடியே சொல்றாங்க..
பாமகல அப்பா பையன் சண்டைல கட்சி இரண்டா உடைஞ்சாலும் திமுகசதி தான் காரணம்னு அன்புமணியே சொல்றாங்க..
நாதகல ஈழபோர் போய்ட்டு இருக்கும் போது சீமான் போர் போட்டு பொம்பள case ல மாட்டினாலும் திமுகசதினு தான் காரணம்னு சொல்றாங்க..
தவெகல விஜய் கட்டின பொண்டாட்டி சங்கீதா விஜய் ஒரு நடிகையோட கள்ளதொடர்புல இருந்து என்னை torture பண்ணார்..னு பொம்பள case கொடுத்தாலும் திமுகசதினு தான் காரணம்னு விஜயே சொல்றாங்க..
அதிமுகல ஜெயலலிதா ஊழல் பண்ணி ஆதரத்தோட மாட்டி ஜெயிலுக்கு போய் ஊதுபத்தி உருட்டினதுக்கும் திமுகசதினு தான் காரணம்னு சொல்றாங்க..
தவெகல ஒழுங்கான நிர்வாகம் இல்லாம சொன்ன time க்கு வராம கூட்டநெரிசல் ஆனாலும் திமுகசதினு தான் காரணம்னு விஜயே சொல்றாங்க..
அதிமுகல ஜெயலலிதா இறந்ததுக்கே திமுகசதி தான் காரணம்னு சொல்றாங்க..
தவெக குறை சொல்லி ஆட்சிக்கு வந்த சட்ட ஒழுங்க சரி பண்ண வக்கில்லனாலும் திமுகசதி தான் காரணம்னு சொல்றாங்க..
தவெகல Transport அமைச்சர்ல இருந்து எல்லா துறை அமைச்சரும் daily எதுனா கோமாளி தனம் பண்ணி administration failure ஆனாலும் திமுகசதி தான் காரணம்னு சொல்றாங்க..
தவெகல ராத்திரி பகல் ஆனா current ah புடுங்கி விட்டு கேட்டா அதுக்கும் திமுகசதி தான் காரணம்னு சொல்றாங்க..
அவ்வளவு ஏன்.. தவெகல TVK மாவட்ட நிர்வாகியும் TVK மகளிரணி நிர்வாகியும் கள்ள காதல் பண்ணி வீட்ல புருஷன் கிட்ட மாட்டினதுக்கே திமுகசதி தான் காரணம்.. Video எடுத்ததே திமுக தான்னு சொல்றாங்க..
நீங்களே சொல்லுங்க your honour.. அந்த கருமத்தை video எடுத்து என்ன Netflix க்கா விக்க முடியும்..?
C2C kretos Ravana