#மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, திருமேனி ஏரி பகுதியில் வசித்துவரும் #நரிக்குறவர் சமூக மக்களுக்கு புதிய வீடுகள் வேண்டி, சட்டமன்ற உறுப்பினராக பத்து ஆண்டுகள் அவர்களோடு துணைநின்று எண்ணற்ற கோரிக்கைகள் பல்வேறு போராட்டங்கள் என முயன்றும் அப்போதைய அதிமுக அரசின் அலட்சியப்போக்கால் பயனற்றுப்போன நிலையில், 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது, நான் வழங்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில், #திராவிட_நாயகன் மாண்புமிகு #தமிழ்நாடு #முதலமைச்சர் @mkstalin அவர்களின் #திராவிட_மாடல் பொற்கால ஆட்சியில், எனது நீண்ட நாள் முயற்சி பலன் அளித்துள்ளது ! நமது மக்களுக்கு ரூ. 1 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் 43 புதிய வீடுகள் கட்டும் பணிகள் துவங்கியுள்ளது 🌄
#மின்னும்_மன்னை #எல்லோருக்கும்_எல்லாம்
#மின்னும்_மன்னை கோட்டூர் ஒன்றியம் மேலநத்தம் ஊராட்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான #சமூதாய_கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு தொழில்_துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் தனது சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
வணக்கம்.!🙏
தமிழர் குழுமம் நடத்தும் பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ அன்போடு அழைக்கின்றோம்.!
29th January, Sunday 2023 - (9AM - 3PM)
Mt. Atkinson Community Centre,121-179 Greigs Road, Truganina - 3029, Australia
https://t.co/xwhPe4YbfK
நன்றி @ksivasenapathy@GingeeMasthan
வணக்கம்.!🙏
தமிழர் குழுமம் நடத்தும் பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ அன்போடு அழைக்கின்றோம்.!
29th January, Sunday 2023 - (9AM - 3PM)
Mt. Atkinson Community Centre,121-179 Greigs Road, Truganina - 3029, Australia
https://t.co/xwhPe4YbfK
நன்றி @ksivasenapathy@GingeeMasthan
Take a perfect screenshot of the boat and share it with us in the comment section below 👇🏻
Stay tuned for more updates on the #CNGBoatRally!
Kashi ke Rang Urja ke Sang
Take a perfect screenshot of the boat and share it with us in the comment section below 👇🏻
Stay tuned for more updates on the #CNGBoatRally!
Kashi ke Rang Urja ke Sang
@Veera284 Looks like you are an attention seeker with fake news. People will dump you soon if this trend continues. Where is the true journalism..? oh..you are an accidental journalist right? 🤦🏿
பேரறிஞர்-முத்தமிழறிஞரின் கனவுத்திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்குப் புத்துயிரூட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தனித் தீர்மானத்தால் இந்தியாவின் வல்லரசு கனவிற்குப் புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.
இந்தியாவைத் தமிழ்நாடே வழிநடத்தும் என்பது சொல்லல்ல செயல்.