திமுக ஆட்சியில் கனிம வளங்கள் சுரண்டப்பட்டதை விட தற்குறி ஆட்சியில் அதிகமாக சுரண்டப்படும் போலையே இத்தனை லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன! 🤦
#திருட்டு_தவெக#TVKVijayFails
ஒரு தேசிய கட்சியை கவசமாக பயன்படுத்தி தன்னை உயர்த்திக் கொண்டு (25) ஆயிரம் கோடி முறைகேடாக சம்பாதித்து தனி கட்சி துவங்க உள்ள துரோகி ஒருபோதும் முன்னேற முடியாது!
#திமுக_கொத்தடிமைகளை_ஒழிப்போம்
கோடை காலத்தில் மின்சார விநியோகத்தை இரவு நேரத்தில் தடைபடாமல் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு இல்லாத தற்குறிகளுக்கு வாக்களித்த மக்கள் இதெல்லாம் அனுபவித்து தான் ஆக வேண்டும்!
#TVKVijayFails
இப்படியே வாயில் மட்டும் வடை சுட்டுக் கொண்டிருந்தால் எப்படி?
தமிழகத்தில் இன்றளவும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன!
#TVKVijayFails
அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக மாவட்ட செயலாளர்!
நாங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் உங்களை இடம் மாற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டும் பாணியில் பேசி இருக்கின்றார்!
மாற்றத்திற்காக வாக்களித்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு!
#TVKVijayFails
31 லட்சத்திற்கு நாற்காலி தேவைதானா?
வரலாற்றில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து ஆடம்பர வாழ்க்கை வாழும் முதல் முதலமைச்சர் நடிகர் விஜய் தான்!
#திருட்டு_தவெக#TVKVijayFails
தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் தவெக அலுவலகத்தின் பின்வாசல் வழியாக முண்டியடித்து செல்லும் காட்சி..🤦
மிஷினரி பணத்தால் எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் தலைமை தற்குறிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!
#TVKFailsTN
இன்னும் ஆறு மாதத்திற்கு எதிர்க்கட்சிகளே கேள்வி கேட்காது அதேபோல பத்திரிகையாளர்களும் கேள்வி கேட்கக் கூடாது, என செய்தியாளர்களை மிரட்டும் செங்கோ!
#திருட்டு_தவெக#TVKFailsTN