'அதிமுக கூட்டணியில் தான் அமமுக தொடர்கிறது. இக்கட்டான சூழலில் நாங்கள் அம்மாவின் இயக்கத்திற்கு துணை நிற்கிறோம். மீண்டும் அண்ணாதிமுக ஆட்சியமைக்கும் சூழலை உருவாக்குவோம்'
- அமமுக பொதுச் செயலாளர் அண்ணன் தினகரன் அவர்கள்
நேர்மையாக, ஒற்றுமையாக இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றினால் இந்த அரசியல் களத்தில் இவர்களை மீறி எவனும் ஜெயிக்க முடியாது...
ஒரிஜினல் அம்மாவின் பிள்ளைகள்.
நல்லது நடக்கட்டும்...🎊👍✌️
எத்தனை கோடி பேர் உன்னை
ஆக்க, காக்க, அழிக்க..
உன்னைச் சுற்றி ஆரம்பமாகும் சர்வ கட்சி, அதில் அனைத்திலும் உன்னால் மட்டுமே உருவாக்கப்பட்டவர்களின் ஆட்சி..
உன்னில் ஆணவர்களை விட உன்னால் ஆள் ஆணவர்களே அதிகம் கோடி..
அனைத்தையும் தோளில் சுமக்கும் காலம் தந்த பெரும் வீரன் நீ..
எம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்..
🔥🖤🤍❤️
மனிதநேயமற்ற தவெக தற்குறிகள். திமுக துண்டோடு மோர் வாங்க வந்த பெண்ணின் தோளில் இருந்து திமுக துண்டை எடுக்க சொன்ன தற்குறி.
திமுக துண்டை எடுக்கச் சொன்னவர் கடலூர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அருள்குமார் உடைய சொந்த அண்ணன் தானாம்.
நீயெல்லாம் மனுசனாடா?
பெண்களுக்கு எதிரா நடக்கக்கூடிய கொடுமைகளை தடுக்க பெண்களை பாதுகாக்க சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை தொடங்கி வச்சாச்சு...
ஆனா ஸ்ரீவைகுண்டத்துல TVK MLA VG சரவணன் அவரோட கூட்டாளிகளால ஒரு பெண்ணு பலவந்தமா கொடுமைப்படுத்தப்பட்டு இருக்காங்க...
அதைப்பற்றி MLA சரவணன் கிட்ட சொல்லியும் இதெல்லாம் கண்டுக்க கூடாது அப்படின்னு தட்டி கழிச்சிருக்காரு...
இவர் மேல எப்ப சார் உங்க சிங்கப்பெண்கள் அதிரடிப்படை நடவடிக்கை எடுக்க போறாங்க?
அமைச்சர் உத்தரவை மீறி டாஸ்மாக் கடையில் மதுபானங்களுக்கு ரூ.10 கூடுதல் வசூல்.. நியூஸ் தமிழ் செய்திக்குழு நடத்திய நேரடி ஆய்வில் முறைகேடு அம்பலம்!
#Erode#Tasmac#Liquorissue#Newstamil24x7
அந்தாளு JCD பெரிய சமூகநீதி காப்பாத்துறவருன்னு கம்பு சுத்துனானுங்க.கடைசில அந்தளவுக்கு ஒர்த் இல்லாத டம்மி பீஸா இருக்காரு சபாநாயகர்.. எல்லாம் பணம் படுத்தும் பாடு
கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட மனுக்கள் நிலுவையில் இருக்கிறபோது சபாநாயகர் 4 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவதும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது.
இது நீதிமன்ற மறு ஆய்வுக்கு உட்பட்டது.
ம தனபால் MP
இது போன்ற வீடியோக்களை கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வெளியிட்டால் மக்களிடையே அதிகமாக சென்றடையும் 🎯
சவுக்கு சங்கர் போன்றவர்கள் Common man கிடையாது narrative Maker & Influencer
தாழ்மையான கோரிக்கை 🙏🙏 @AIADMKITWINGOFL@satyenaiadmk@RamaAIADMK@DrVpb
அண்ணே சிவி சண்முகம் அண்ணே கட்சிக்குள்ள கலவரம் செய்ய நினைச்சீங்க செருப்பால அடிச்சு வெளியே முடுக்கி இருக்கோம்
இப்போ இந்த பீ பக்கெட்ட தூக்கிட்டு மறுபடியும் வர்றீங்க
நிறைய பேர் நீங்க முரட்டு பீசுன்னு நினைச்சுட்டு இருக்காங்க ஆனா நீங்க முட்டா பீசுங்கறதும் எங்களுக்கு தெரியும்
அதிமுகவின் எதிர்காலம் குறித்து பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் அவர்கள் கவலை பட தேவையில்லை என்பதுதான் அஇஅதிமுக தொண்டர்களின் கருத்து.
மே4,5,6,7,8,9,10 ஆகிய தேதிகளில் சவுக்கு சங்கர் திமுகவால் தொடரப்பட்ட குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிறுந்தார் என்பது ஊர் உலகமே அறிந்த உண்மை.
சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் அடுத்தநாள் இரவு யாரை சந்திக்க சென்றார் என்பதையும் அஇஅதிமுக தொண்டர்கள் அறிவார்கள்.
உடனே அதுப்பற்றி பேசினால் சொல்லிக்கொடுத்து பேசினார் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள் என்பதை அறிந்து 15-20 நாள் கழித்து பேசுகிறார்.
எடப்பாடியாருக்கு 72 வயதாகிறது என்பது அண்ணாதிமுக தொண்டனின் பிரச்சினை.
அதைபற்றி சவுக்கு சங்கர் விமர்சிக்க அருகதையற்றவர்.
தவெக அரசுக்கு தனி மெஜாரிட்டி இல்லாத போது கட்டுக்கடங்காத கற்பனை செய்திகள் பரவின அதில் திமுக அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி என்கிற செய்தியும் அடக்கம்.
ஆனால் தவெக திமுக கூட்டணியில் ஜெயித்த காங்கிரஸ்,விசிக,கம்யூனிஸ்ட்டுகள்,IUML போன்ற கட்சிகளுடன் பேரம் பேசி ஆட்சியமைத்துள்ளது நிரூபிக்கப்ட்டுள்ளது.
அமமுக எம்எல்ஏவை தூக்கி காரில் வைத்து ஆதரவு கடிதம் பெற்று அதை கவர்னரிடம் சமர்பித்தவரை அனைத்தையும் தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
அதிமுகவின் 25எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்ததையும் சட்டமன்றத்தில் அவர்கள் நடந்துக்கொண்ட விதத்தையும் மக்கள் நேரடியாக பார்த்தார்கள்.
அதுபோக அதிமுகவின் நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு அடுத்த நொடி தவெகவில் அங்கேயே இணைந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மையான குதிரை பேரம் உண்மையான ஜனநாயக படுகொலை.
காங்கிரஸ்,விசிக,கம்யூனிஸ்ட்டுகள்,IUML ஆகிய கட்சிகள் தவெகவிற்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக அக்கட்சி எம்எல்ஏக்கள் முழுவதுமாக தவெகவில் இணைந்திருப்பார்கள்.
அதை தடுக்க அக்கட்சிகளின் தலைமை வேறுவழியின்றி தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
இதை ஒற்றை அமமுக எம்எல்ஏ தவெகவிற்கு தாவி உறுதி செய்திருக்கிறார்.
திமுக கூட்டணியில் வெற்றிபெற்றுவிட்டு அதிகாரத்திற்காக தவெக அரசிற்கு ஆதரவளிக்க ஒரு காரணம் வேண்டுமல்லவா???
அதற்காக இந்த குதிரை பேர பொய்க்கால் குதிரை அரசால் கற்பனையாக உருவாக்கப்பட்ட கற்பனை குதிரைதான் திமுக அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்தது என்கிற கோயபல்ஸ் பொய்மூட்டை.
தன்மீது திமுக அரசால் போடப்பட்டுள்ள 60-70 வழக்குகளில் இருந்து தப்பிக்க இன்று தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிற சவுக்கு சங்கர் கடந்து வந்த பாதை....
2014ல் கடுமையான அதிமுக எதிர்ப்பு நிலைப்பாடு.
2016-2021ல் திமுக ஆதரவு நிலைப்பாடு.
2021-2026ல் திமுக இவரை செய்த குஜிலிமஸ்த்தால் அதிமுக ஆதரவு நிலைப்பாடு.
இவர் ஆதரித்த யாரும் அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்து விடுகின்றனர்.
இப்போது தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் அஇஅதிமுக தொண்டர்கள் இந்த தவெக அரசிற்கு இவரால் சுபோஜெயம் போடப்படுவது உறுதி என்பதை உணரவேண்டும்.
அதேப்போல் தவெக அரசை கலைத்தே தீருவோம் என்று எடப்பாடியார் சொன்னதாக இவர் இன்னமும் கோயபல்ஸ் புளுகுமூட்டைகளை அவிழ்த்து கொண்டிறுக்கிறார்.
உண்மையில் இவர் வீட்டில் செல்வப்பெருந்தகை மலத்தை ஊற்றியதற்கும் திமுக அரசு லேடி போலீசை வைத்து இவர் கையை உடைத்ததற்கும் வருத்தப்பட்டோம்.
பணத்திற்காக யாருக்குமே உண்மையாக இல்லையென்றால் இதெல்லாம்தான் நடக்கும் என்பதை நாமும் அன்றே உணர்ந்திருக்க வேண்டும்.
இறுதியாக சவுக்கு ஆதரித்த யாரும் இதுவரை உறுப்பட்டதாக வரலாறு இல்லை என்பதால் சவுக்கு இன்னும் தீவிரமாக தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அவரை வலியுறுத்துகிறேன்.
தவெக வாக்கு சதவீதம் 🫵🏻
புதுச்சேரியில் 16% 🧐
தமிழ்நாட்டில் 34% 🧐
EVM? 🤔
இந்த காரணத்திற்காகத்தான், TVK Lobby'கள் இடை தேர்தலுக்கு முன்பு, அதிமுகவை உடைக்க துடிக்கின்றனர்! 👿
இதை செய்யவில்லை என்றால், அதிமுக தவெக'வை இடைத்தேர்தலில் தோற்கடிக்கும்! 🤗
திருமாவளவன் முதல்வராவதை எடப்பாடி தடுத்துவிட்டார்.... சவுக்கு
~ ஏன் விஜய் திருமாவளவனை முதல்வர் ஆக்கிருக்கலாம்ல? ஏன் முதல்வர் ஆக்கலன்னு கேப்பியா??
அடுத்த கட்சி தலைவரை முதல்வராக்கவா கட்சி நடத்திட்டு இருக்காங்க இங்க??
@SavukkuOfficial
EPS தலைமையை குறிவைத்து, மாற்றுக்கட்சி தூண்டுதல் பேரில், விரைவில் அதிமுகவுக்குள் ஒரு பெரிய பிரச்னை ஏற்படுத்த சிலர் தயாராகி வருவதாக தகவல்.
அதை நியாயப்படுத்தி, அதற்காக முன்கூட்டியே மக்களையும், அதிமுகவினரையும் தயார் செய்யும் முயற்சி & சோதனை ஓட்டம்தான், நேற்றைய சவுக்கு Pressmeet.
இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த காங்கிரஸ் அவுட்.,
இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த திமுக அவுட்...
இஸ்லாமியர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த சூனியக்காரி. (மம்தா). அவுட்...
இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த.. முலாயம் சிங்
குடும்பம் அவுட்..
இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த லாலு அவுட்...
இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணம் கொடுத்து உணவு கொடுத்து வன்முறை நிகழ்த்திய.. அரவிந்த் கெஜ்ரிவால் அவுட்...
எழுதி வைத்துக் கொள்ளுங்கள் சிறுபான்மை ஓட்டுக்கலுக்காக பெரும்பான்மை மக்களை சித்திரவதை செய்த அனைத்து பேரும் அரசியலில் அனாதையாவார்கள்
இது நடந்தே தீரும் ஏனென்றால் காலம் கடுமையாக தண்டிக்கும்
கர்மா கர்மா கர்மா
எடப்பாடி பழனிச்சாமி இந்த தேர்தலில் செய்த ஒரே நல்ல காரியம் என்றால் அது திருமாவளவன் அவர்களை முதல்வர் ஆகாமல் தடுத்தது தான்.
அவர் இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த மிகப்பெரிய நல்லது.
நல்லா இருய்யா சாமி