விழையும் பொருள் எதுவும்
தானாக வீடு வந்து நுழையும்
எனக்கருதும்
நோக்குடைய அல்லேன்.
என் பயணம் பெரிது
செல்லும் பாதை நெடுது
வழித்துயரம் நீக்க
துணை தேடேன்
என் படைக்கு ஒரு சிலரே போதும்
ஏன் நான் ஒருவனே போதும்
-வா.செ.குழந்தைசாமி
விழை=விரும்புதல்
Indian #coastguard Medical Team with Ambulance and it's Surgeon commnder have Reached at crash site near BJ Medical college hostel,
and rescued survivors of #AhmedabadPlaneCrash to civil Hospital #Ahmedabad#planecrash