உழவர் சந்தை: விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்க உழவர் சந்தை திட்டத்தை உருவாக்கியவர் டாக்டர். கலைஞர்🏴🚩
#Genz_122#DMK4GenZ#kalaingar
கை ரிக்ஷா ஒழிப்பு: மனிதனே மனிதனை இழுக்கும் அவலத்தை மாற்றி, 1973-ல் கை ரிக்ஷாவை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷாக்களை கொடுத்தவர் டாக்டர் கலைஞர்🏴🚩
#Genz_122#kalaingar#kalaingar103
முதலமைச்சரான பிறகும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதுபோலப் பேசி வருகிறார் விஜய்!
200 யூனிட் மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரங்களில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறது தவெக அரசு!
தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட மோடியிடம் அனுமதி கேட்கிறார் விஜய்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (01-06-26) மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தது குறித்த செய்திக்குறிப்பு:
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் அவசர அவசரமாகக் காரில் ஏறிப் போன முதலமைச்சர் விஜய், இன்று திருச்சியில் பொதுமக்களுக்குப் பதிலாகக் "கேப்டிவ் ஆடியன்ஸ்" (Captive Audience) எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்தை வைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர்கள் ட��ல்லி சென்று பிரதமரைச் சந்தித்தபிறகு ஊடகவியலாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், முதலமைச்சர் விஜய் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் காரில் ஏறித் தப்பிச் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அறிஞர் அண்ணா கூறியதைப்போல, "எதிர்க்கட்சியாக இருக்கும்போது கிண்ணத்தை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம்; ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆட்சி என்பது நெய்க்கரண்டியைப் போன்றது, அதனைச் சிந்தாமல் கையாள வேண்டும்". முதலமைச்சர் விஜய் இன்னும் தேர்தல் பி���ச்சார மனநிலையிலேயே பேசுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கான தெளிவான "விஷன் ஸ்டேட்மென்ட்" (Vision Statement) வழங்க வேண்டும் என டாக்டர் எழிலன் வலியுறுத்தினார்.
தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாதந்தோறும் மின்கட்டணம் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்காமல், இன்னும் இரு மாதங்களுக்கு ஒருமுறைக் கட்டணம் வசூலிப்பதையும், அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதையும் எழிலன் சுட்டிக்காட்டினா��். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதில் மக்களை ஏமாற்றாமல், 2006-ல் கலைஞர் அவர்கள் நிபந்தனையின்றி 7,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்த அரசாணையைப் படித்துப் பார்க்குமாறு முதலமைச்சருக்கு அறிவுறுத்தினார்.
மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைத் தாம் தொடர்வதாகக் கூறிவரும் முதலமைச்சர், புதியதாகத் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்போகிறார் என்றும் கேள்வி எழுப்பினார். 100 யூனிட் இலவச மின்சாரத்தின் தொடக்கம் 1989-ல் கலைஞர் வழங்கிய இலவச மின்சாரத்தில்தான் உள்ளது என்பதையும் அவர் நினைவூட்டினார்.
தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஆணவப்படுகொலைகள் குறித்துக் கேள்வி எழுப்பிய எழிலன், முன்பு திமுகவை நோக்கி விஜய் எழுப்பிய கேள்விகள் இப்போது அவரிடமே "பூமராங்" ஆகத் திரும்பிவருவதாகக் குறிப்பிட்டார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தைவிட "வந்தே மாதரம்" பாடலுக்கு முக்கியத்துவம் அளிப்பதன்மூலம் மாநில உரிமைகளை முதலமைச்சர் விட்டுக்கொடுக்கிறாரா? என்றும், மேகதாது மற்றும் மும்மொழிக்கொள்கை குறித்து அவர் ஏன் மௌனம் காக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.
ம���தலமைச்சர் விஜய் தமது அமைச்சர்களை ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், வெறும் ரசிகர்மன்றத் தலைவராகச் செயல்படாமல் பொறுப்புள்ள முதலமைச்சராகச் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
ஒரு குழந்தைக்கு எதிரான குற்றத்தை நியாயப்படுத்தும்படி உங்கள் அரசியல் உங்களைத் தூண்டினால், உங்கள் அரசியல் சீர்கெட்டுவிட்டது. #குதிரை_பேர_tvk#TVKVijayFails
#NewsUpdate | திருவண்ணாமலையில் ATM மையத்தின் உள்ளே இஸ்லாமியப் பெண்ணின் முகத்திரையை விலக்கி தாக்கிய இளைஞர்
இரு நாட்களாக அந்நபரை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்
#SunNews | #Crime | #Thiruvannamalai
Amid a gas shortage, 40 cylinders were stored at the house of a catering businessman in Rajkot, where two gas cylinders exploded. A live video of the incident has now surfaced.
A terrifying incident occurred yesterday afternoon in the parking area of a house located in Sadhana Society on Sahkar Road in Rajkot city, where gas cylinders kept in the parking space suddenly exploded. Today, a live video of the incident has emerged, which appears quite disturbing. The explosion took place at the residence of a person named Ashok Raiyani, who is associated with the catering business, causing panic across the entire society.
In this incident, two people sustained burn injuries and were immediately admitted to a hospital for treatment.
The fire department and police quickly responded and seized 40 gas cylinders from the parking area, along with cans filled with diesel and an electric motor used for gas refilling.
#Rajkot #GasExplosion #FireIncident #ITReel
உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!
☀️ வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகள்!
🌟 இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்!
💪 அரணென அனைவருக்குமா��� தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!
இதுதான் தி.மு.க.🖤♥️
ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும் - நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம்! #DravidianModel 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை!
#VoteForDMK
அரசு நிகழ்வுகளில் தலைமையேற்கவும், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கவும், இன்று கோவைக்கு வருகை புரிந்த, கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை வரவேற்ற பொன்னான தருணத்தில்..
அண்ணன் ஈச்சனாரி மகா��ிங்கம் அவர்களின் வழிகாட்டுதலுக்கும், அண்ணன் இரா. கார்த்திகேயன் அவர்களின் உறுதுணைக்கும் மனமார்ந்த நன்றி.
இனி நமது இயக்கத்தின் கொள்கைகளுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, இளைஞர் அணியின் வளர்ச்சியில் என் பங்கைக் கொண்டு வர உறுதி செய்கிறேன். #DMK
கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.
#Karur#Stampede