தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகர��க்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது
1. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
2. திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம்
3. திருநெல்வேலி மத்திய மாவட்டம்
4. திருநெல்வேலி வடக்கு மாவட்டம்
5. திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம்
ஆகிய 5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கி���ேன்.
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/MdFPIj5NN5
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Our rural school Kalaivani Kalvi Maiyam, which provides completely free education to rural children, faced delays getting approvals from the previous government. Of course, significant money was demanded and we were told that was the only way, even if it is a completely free school.
After @TVKVijayHQ came to power, approvals have happened quickly and automatically.
I am very happy to appreciate this positive development in our state. Thank you Thiru Vijay Avl for this refreshing change🙏
I saw Sridhar Vembu’s tweet about money being demanded even to run a completely free school for rural children in Tamil Nadu.
As I shared earlier, the same thing happened to my friend when he wanted to provide high quality education free of cost to children in rural Tamil Nadu.
As I said, he has now completely given up the idea and shifted his focus.
Tamil Nadu Chief Minister Vijay’s primary focus is now eliminating corruption from public life in Tamil Nadu.
This is the need of the hour.
@raamgmp@Udhaystalin Old fan war? With whom, Udhay? What you trying to say here bro.
A4 sheet, name any one leader who doesn't hold a preparation note either a paper or a tab while addressing in public?
Then we get into this conversation.
This old propaganda politics also doesn't works now
சிப்காட் நிலம் ஸ்டாடப் தொழில்ட்சாலை நிறுவ கடந்த ஆட்சியில் நாங்கள் நாடியபோது, நில விலையில் பாதி வரை லஞ்சம் கேட்கப்பட்டது.
ஆகையால் நாங்கள் ஆந்ராவில் உள்ள ஸ்ரீ சிட்டியில் தொடங்களாம் எனவும் பரிசீலித்தோம்.
இந்த நிலை மாறவேண்டும்.
@CMOTamilnadu@TN_SIPCOT@SIPCOTTN
Sir, thank you for speaking up.
Those who have faced difficulties, delays, or corruption in the past need not suffer in silence. Reach out to us directly. Under the leadership of Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay, we are committed to building a transparent, investor-friendly Tamil Nadu with Zero Corruption and Ease of Doing Business at its core.
#ZeroCorruption #EaseOfDoingBusiness
"விஜய் மாமா உதவி பண்ணுங்க.."
கரூர் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்படாததால் பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலை..
முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்த மாணவர்கள் - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
#Karur | #Bridge | #Students | #Collector | #Inspection | #PolimerNews
#AnandRemoved | தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 27 வயது இளம்பெண்ணுக்கு, அவரது தந்தை கண்முன்னே ஈவ்டீசிங்
ஈவ்டீசிங் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தவெகவின் ஒன்றிய செயலாளர் ஆனந்த், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்
TVK Action | Strict Action | Eve Teasing | Womens Safety
#NewsTamil24x7 | #TVKAction | #StrictAction | #EveTeasing | #WomensSafety
''பல லட்சம் செலவு செய்து வாங்க கூடிய ஆணை.. ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் அமைச்சர் கொடுத்திருக்குகிறார்.. உண்மையில் இது வரலாற்று சாதனை.. கல்வித்துறையில் இதுவரை யாரும் செய்யாதது'' - தனியார் பள்ளி கூட்டமைப்பினர் பேட்டி
#Newstamil24x7#EducationMinister#TamilNadu#PrivateSchools #HistoricOrder #EducationDept #CMvijay #TVK