அடேய் என்னடா இது ?
உங்களிடமிருந்து தான் முதலில் பெண்களை பாதுகாக்க வேண்டும் !
இதுதான் பாலியல் வெற்றி கழகமா ?
@tvkvijayhq@voiceof_tvk
@ntk_padmanabhapuram_official
@ntk_tpk
நிஜ நாயகனுக்கும் சினிமாவில் நடிக்கும் கூத்தாடி நாயகனுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
நீர் மேலாண்மையின் நிஜ நாயகன்
@being_nimal 🔥🔥🔥
சினிமாவில் நடித்து பல லட்சம் இளைஞர்களை தற்குறியாக்கி அவர்களை மூளை சலவை செய்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தாலும் நீ மங்குனி தான் @actorvijay 🥳🥳🥳
பிரதமர் மோடி, முதல்வர் விஜய் பங்கேற்ற மேடையின் முன்வரிசையில் அரசுப்பொறுப்பில் இல்லாத நயினார் நாகேந்திரன் எப்படி அமரலாம்? எனக் கேட்டிருக்கிறார் மாணிக் தாகூர். அதனை அமைச்சர் நிர்மல்குமாரும் வழிமொழிந்திருக்கிறார்.
நயினார் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டது குறித்தான கேள்வி மிக நியாயமானது; ஏற்புடைய வாதம்! அதேசமயம், சுதந்திர தின விழா மேடையின் முன்வரிசையில் எந்த அடிப்படையில் நடிகை திரிஷா அமர வைக்கப்பட்டார்? என்பதை விளக்கினால், நன்றாக இருக்கும்.
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளைரை வெல்ல வைக்க வாக்கிற்கு பணம் கொடுத்தது மட்டுமில்லாமல் சுயேச்சை வேட்பாளர்களையும் அவர்களின் வாக்குச்சாவடி முகவர்களையும் விலைக்கு வாங்கியதை அம்பலப்படுத்தும் சுயேச்சை வேட்பாளர் !
இதுதான் தூயசக்தியா? @TVKVijayHQ
3,000 ரூபாய் மின்கட்டணம் செலுத்திய என் வீட்டில் 16,500 ரூபாய் வந்திருக்கிறது. உங்க ஆட்சியின் இலட்சணம் இதுதானா? என என் மகன் என்னிடம் வேதனையோடு கேட்டான்.
மின் கட்டண உயர்வால் நானே பாதிக்கப்பட்டேன். இதுமாதிரி நிறைய வீடுகளுக்கு வந்திருக்கிறது.
- தவெகவின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்
இந்தியாவில் இருக்கின்ற கட்சிகளில், தேர்தல் பத்திரம் மூலம் நிதி வாங்காத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.
இன்றும் திமுக கட்சி நிறுவனங்களிடம் இருந்து நிதி வாங்குகிறது.
178 கோடி ரூபாய் தேர்தல் நிதியாக நிறுவனங்களிடம் இருந்து தவெக வாங்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சி மட்டுமே மக்களிடம் வெளிப்படையாகத் திரள் நிதி பெற்று கட்சி நடத்துகிறது.
#Seeman #NTK #Tamilnationalism #Vaniyambadi
அடேய் தம்பி நானும் கூட உன்னை என்னமோ நெனச்சேன் டா... 😂🤣😂
கடைசில சொன்னான் பாருங்க ஒரு வார்த்தை.... இந்த வார்த்தையை பாருங்க நீங்களும் சிரிப்பீங்க நான் ரெண்டு நாள் சிரிச்சேன் டேய் தம்பி நீ உன்மையிலேயே பெரிய ஆள் தான் டா என்ன ஒரு பேச்சு 😂
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் நினைவுகூர வேண்டியது அண்ணன் சீமான் அவர்களைத்தான்.
“இது விவசாயிகளின் போராட்டம்; இதில் தன்னுடைய கட்சிக் கொடி பறக்கக் கூடாது” என்று சுயநலமின்றிப் போராட்டத்தில் கலந்து கொண்டார் அண்ணன் சீமான் அவர்கள்.
— பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராளி சுப்ரமணியன்
#ntk #seeman #parandur
வாக்கு அரசியலின் உங்களுக்கு #அறிவு இருக்கிறதா என்பது முக்கியமில்லை..
உங்கள் #எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பதுதான் முக்கியம்..
முட்டாள்கள் சேர்ந்து அயோக்கியனை தேர்ந்தெடுப்பது தான் அரசியல் என்ற வாக்கியத்தை உண்மையாக்கிய தற்குறிகள்..