இந்தப் பெண் சொல்வதை கொஞ்சம் கேளுங்க.
தலைவர் @mkstalin அவர்களே இந்தப் பெண்ணை ���ோன்று மிகவும் அறிவாற்றலுடன் பேசுபவர்களை திமுக கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மாதிரி வீடியோக்கள் மக்களை சென்று அடைவது மட்டுமே மக்களுக்கு உண்மையை புரிய வைக்கும்
வீடியோ பகுதி ( 1)
இந்தியாவின் மற்ற மாநிலங்கள் போல் அறிவு குறைவாக இருந்திருந்தால் இப்படி நாங்கள் சர்வாதிகாரமாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லாமல் சொல்கிறது ஒன்றிய அரசு.
சு வெங்கடேசன் அவர்களின் அனல் பறக்கும் பேச்சு அற்புதம், எனினும் சூடு சொரணை அற்றவர்கள் இன்னும் அதிகமாக தான் நம் மீது அதிகாரம் செலுத்துவார்கள். அதைத்தான் எடப்பாடி அவர்கள் உண்மைப்படுத்தினார். ஒன்றியத்தை தாஜா செய்தால் எதுவும் சாதிக்கலாம் என்று.
❤️ 1. இதயம் — தினமும் நடைபயிற்சி
இதயம் ஒரு pump. அது நாளொன்றுக்கு 1,00,000 முறை துடிக்கிறது. ஆனால் அது உனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டுமே கேட்கிறது — தினமும் 30 நிமிடம் நட. அவ்வளவுதான். அது போதும்.
🧠 2. மூளை — தரமான தூக்கம்
உன் மூளை தூக்கத்தில்தான் repair ஆகுது. நீ தூங்கும்போது மூளை toxic waste-ஐ வெளியேற்றுகிறது — இதை "glymphatic system" என்று சொல்வார்கள். 7-8 மணி நேரம் தூங்காவிட்டால் நினைவாற்றல் குறையும், முடிவெடுக்கும் திறன் மழுங்கும்.
🫁 3. நுரையீரல் — ஆழமான சுவாச பயிற்சி
நாம் ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 முறை சுவாசிக்கிறோம். ஆனால் அதில் பெரும்பாலானவை shallow breathing — ஆழமில்லாத சுவாசம். ஒரு நாளில் 5 நிமிடம் மட்டும் deep breathing செய்தால் oxygen அளவு கூடும், stress குறையும், நுரையீரல் capacity வளரும்.
🦴 4. எலும்புகள் — weight-bearing exercise
எலும்புகள் stone போல static இல்லை — அவை living tissue. Pressure கொடுக்கும்போதே அவை வலுவாகும். நடைபயிற்சி, squats, படிகள் ஏறுவது — இவை எல்லாம் எலும்புகளுக்கு உணவு. 30 வயதுக்கு பிறகு bone density குறையத் தொடங்கும் — இப்போதே கவலைப்படு.
🩸 5. இரத்தம் — தண்ணீர் தொடர்ந்து குடி
உன் இரத்தத்தில் 90% தண்ணீர். போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் இரத்தம் கெட்டியாகும், circulation slow ஆகும், ஒவ்வொரு உறுப்பு��் போராடும். தாகம் எடுக்கும்போது நீ already dehydrated ஆகிவிட்டாய் என்று அர்த்தம்.
🌞 6. தோல் — தினமும் sunscreen
UV rays என்பது வெய்யில் நேரத்தில் மட்டுமல்ல — மேகமூட்டமான நாட்களிலும் 80% UV radiation தோலை தாக்கும். தினமும் sunscreen போடுவது aging-ஐ மட்டுமல்ல, skin cancer அபாயத்தையும் குறைக்கும்.
🛡️ 7. நோய் எதிர்ப்பு சக்தி — தரமான தூக்கம்
தூக்கமின்மை உன் immune system-ஐ அரிக்கிறது. ஒரே ஒரு இரவு சரியாக தூங்காவிட்டால் உன் உடலில் white blood cells உற்���த்தி குறையும். அதனால்தான் நோயாளிகளுக்கு "ஓய்வு எடு" என்று doctor சொல்கிறார்.
🫀 8. கல்லீரல் — பதப்படுத்தப்பட்ட உணவை குறை
கல்லீரல் உன் உடலின் chemical factory. ஒரு நாளில் 500-க்கும் மேற்பட்ட வேலைகள் செய்கிறது. Processed food, junk உணவு இதை அதிகமாக சோர்வடையச் செய்கிறது. கல்லீரல் அமைதியாக காயப்படும் — வலியில்லாமல். அதனால்தான் fatty liver பலருக்கு தெரியாமலேயே இருக்கும்.
🦠 9. குடல் — probiotics உணவு
உன் குடலில் 100 trillion bacteria வாழுகிறது. இவை உன் mood-ஐ கூட control செய்கின்றன — ஏனென்றால் serotonin என்ற "happiness hormone" 90% குடலில்தான் உற்பத்தியாகிறது. தயிர், மோர், fermented உணவு சாப்பிடு — குடல் மகிழும், மனம் மகிழும்.
🦷 10. பற்கள் — flossing
Brushing மட்டும் போதாது. பற்களுக்கு இடையில் உள்ள bacteria flossing இல்லாவிட்டால் போகாது. ஆய்வுகள் சொல்கின்றன — gum disease-க்கும் heart disease-க்கும் தொடர்பு உண்டு. வாய் ஆரோக்கியம் = உடல் ஆரோக்கியம்.
👁️ 11. கண்கள் — இயற்கை சூரிய ஒளி
Screen-ல் முழிக்கும் கண்களுக்கு இயற்கை ஒளி மிக முக்கியம். குழந்தைகள் வெளியில் விளையாடும்போது myopia (கண்பார்வை குறைபாடு) குறைகிறது என்று research சொல்கிறது. தினமும் 20 நிமிடம் இயற்கை ஒளியில் இரு.
🙌 12. கைகள் — கைகழுவுதல்
ஒரு simple பழக்கம் — சரியாக கைகழுவுவது — பல நோய்களை தடுக்கும். COVID மட்டுமல்ல, cholera, typhoid, pneumonia போன்றவை கூட. 20 seconds soap-போட்டு கழுவுவது போதும்.
💪 13. தசைகள் — வாரம் 2 முறை strength training
30 வயதுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் 3-5% muscle mass குறைகிறது — இதை "sarcopenia" என்று சொல்வார்கள். Strength training இந்த குறைவை தடுக்கும். Gym போகவேண்டியதில்லை — body weight exercises போதும்.
🧘 14. நரம்பு மண்டலம் — தியானம்
Meditation என்பது religion மட்டுமல்ல — அது neuroscience. தினமும் 10 நிமிடம் தியானம் செய்பவர்களின் மூளையில் grey matter அதிகரிக்கிறது என்று Harvard research கண்டறிந்தது. Stress குறையும், focus கூடும், தூக்கம் நன்றாக வரும்.
⚖️ 15. ஹார்மோன்கள் — சீரான தூக்க நேரம்
ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழு. உன் உடல் clock — circadian rhythm — இதை பின்பற்றும்போது cortisol, melatonin, insulin எல்லாம் சீராகும். Weekend-ல் மட்டும் தாமதமாக தூங்குவது கூட இந்த rhythm-ஐ குழப்பும்.
📚 16. நினைவாற்றல் — புதிய திறன்கள் கற்றுக்கொள்
மூளை ஒரு muscle போன்றது — பயன்படுத்தாவிட்டால் குறையும். ��ுதிய மொழி கற்பது, வாசிப்பு, இசை கற்பது, புதிய route-ல் வீட்டிற்கு திரும்புவது கூட மூளையில் புதிய neural connections உருவாக்கும். இதை "neuroplasticity" என்று சொல்வார்கள்.
🌟 இறுதியாக ஒரு உண்மை:
இந்தப் பெண் சவுதி அரேபியாவை பற்றி சொல்கிறார், ஆனால் எனக்கு ஆதாயம் இல்லாம சேட்டு பையன் ஆற்றை கட்டி இரைக்க மாட்டான் அப்படின்னு ஒரு பழமொழி ஞாபகம் வந்தது ஆகவே அமெரி���்கவின் வருமானத்தை துருவினேன் அதன் முடிவுகள்:
எண்ணெய் எடுப்பதற்கான இயந்திரங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைத்தையும் அமெரிக்காவே வழங்கியது. (இதுவரை சரி)
மேலும், எண்ணெய் வளத்தைப் பாதுகாக்க என்று சௌதி அரேபியாவிற்குத் தேவையான நவீன ஆயுதங்களை விற்பனை செய்து அதனை பல்லாயிரம் வீரர்களுக்கு கற்றுக் கொடுத்தன் மூலம் அமெரிக்கா அப்பொழுதே வருடத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்களை ல��பமாக ஈட்டியது.
சௌதியில் எண்ணெய் கிணறுகள் அமைப்பது, சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது போன்ற பெரிய திட்டங்களை அமெரிக்க நிறுவனங்களே ஒப்பந்தம் எடுத்துச் செய்தன.
சுருக்கமாகச் சொன்ன���ல், சௌதி அரேபியாவின் எண்ணெய் வளத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியதன் மூலம், அமெரிக்கா தனது டாலர் மதிப்பையும், தனது நாட்டின் வளர்ச்சியும் சவுதி அரேபியா இடமிருந்தே பெற்றது, பெரும் தொழில் நிறுவனங்களின் வருமானத்தையும் பல மடங்கு உயர்த்திக்கொண்டது.
அப்பொழுது சவுதி மட்டுமே எண்ணெய் எடுக்க வேண்டும் சுற்றியும் உள்ள சிறிய நாடுகள் எண்ணெய் எடுத்து விட கூடாத வகையில் அமெரிக்கா பாத்துக் கொண்டது. 1950 க்கு பிறகு வளைகுடா நாடுகளில் தீவிரவாத இயக்கங்களை உருவாக்குகிய அமெரிக்கா நிழல் உலகத் தலைவராக செயல்பட்டது. அப்படின்னா அந்த எண்ணையை வைத்து தான், அந்த எண்ணெய்க்காக தான் எல்லாம் அமெரிக்காவால் நடத்தப்பட்டது. என்றால் சவுதி எண்ணெய் எடுப்பதன் மூலம் ஈட்ட பட்ட பெரும் லாபத்தை அமெரிக்கா பயன்படுத்தியது என்று தான் அர்த்தம்.
மூத்திரப்பிரதேசத்தில்
71 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும
January
- JUNGU
February - FUNGU
MARCH - MANGU
இவனுங்க தேசிய கல்விக் கொள்கை தெரியுதா?
இந்தக் கருமத்தை தான் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று 5000 கோடி ரூபாய் இந்த மாநிலங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்
”எங்க வேணா போய் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ போ...”
சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டரை திறக்காமல் கடமையை மறந்து தூங்கிய ரயில்வே ஊழியர்.! ரயில் வரும் நேரமாகியதால் கூக்குரல் எழுப்பிய பயணி
#Chennai | #ParkTown | #RailwayStation | #RailwayEmployee | #TicketCounter | #PolimerNews
”எங்க வேணா போய் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ போ...”
சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டரை திறக்காமல் கடமையை மறந்து தூங்கிய ரயில்வே ஊழியர்.! ரயில் வரும் நேரமாகியதால் கூக்குரல் எழுப்பிய பயணி
#Chennai | #ParkTown | #RailwayStation | #RailwayEmployee | #TicketCounter | #PolimerNews