#NooruSaami ⭐⭐⭐⭐
(4/5)
கணவனை இழந்த 40 வயது பெண்
மறுமணத்திற்கு தயாராகும் போது தன்னுடைய பையன்க எப்படி பார்ப்பாங்க சமூகம் எப்படி ஏற்றுக்கொள்ளும் சிக்கலை நல்ல வசனம் திரைக்கதையோடு கள்ளக்குறிச்சி உண்மை கதைகதையை சிறப்பா எடுத்திருக்கிறார் சசி
டாஸ்மாக்கில் ஒரு குவார்ட்டர் வாங்கி முதல் பெக்கில் அவனின் அடையாளத்தைப் பற்றி அர்த்தமுடன் பேச ஆரம்பித்தான்.இரண்டாவது பெக்கில் அடையாள தேடலில் கிடைத்த ஒரு நட்பில் பூத்த காதலை ரசித்து அழகாய் விவரித்தான்.அந்த சந்தோஷத்தில் இன்னும் கூடுதலாக ஒரு குவார்ட்டர் வாங்கி லபக் லபக் என குடித்தான்.பின் காதல் முறிவு ஊர் திரும்பல் என சோக கீதம் பாடி இன்னுமொரு குவார்ட்டரில் மூழ்கினான்.கசந்த காதலால் வேறொரு அடையாளம் தேடி போராளியான கதையை சொல்லி இன்னொரு குவார்ட்டர் வாங்கி ஒரே மடக்கில் குடித்து மட்டையானான்.இது வரை குடிக்காமல் கதை கேட்டுக் கொண்டு உடனிருந்த நண்பன் தன் டூ வீலரில் மட்டையான தன் நண்பனை வீடு கொண்டு போய் சேர்க்க பலம் வேண்டி ஒரு குவார்ட்டர் வாங்கினான்.
#29OnNetflix
மாரிதாஸ் கைதுக்கு காரணம் இதுதான்
மாமன் ஜான் பிரிட்டோவின் போதை கடத்தலையும் அதற்கு துணை நிற்கும் அமைச்சர் மருமகன் ஆதவையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதற்காக இந்தக் கைது.
சூப்பர் மாற்றம் டா🔥🔥🔥
வேலை இல்லாத சான்றிதழ்
விண்ணப்பிப்பது எப்படி?
மாதம் ரூ.4000 பெற
இந்த சான்று அவசியம்🔥
DEGREE : RS.4,000 | 12TH : RS.2,500
HOW TO APPLY ONLINE?
UNEMPLOYED CERTIFICATE APPLY ONLINE🔥
#unemployment#tvk#Vijay#tngovt
புதிய வீடு கட்டுபவர்களுக்கு
தமிழக அரசு அதிரடி🔥
வீடு கட்ட இது
கட்டாயம்😍
குட் நியூஸ்
புதிய ரூல்ஸ் வெளியீடு
இந்த ஆவணம் கட்டாயம் வேண்டும்
#home#tvk#Vijay#housescheme
"விஷம் வைத்து என்னை கொன்றுவிடுங்கள்" வீடியோ வெளியிட்டு நடிகர் பாலா வேதனை..
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா தமிழில் அன்பு, 'அப்பா அம்மா செல்லம்' வீரம் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார்
#actor#bala#viralvideo
மிதுன ராசி (Gemini) -
'ஜென்ம குரு விலகியாச்சு... இனி ராஜாங்கம் தான்!' ♊
குரு இருக்கும் இடம்:
உங்கள் ராசியில் இருந்த ஜென்ம குரு விலகி, 2-ம் இடமான தன ஸ்தானத்திற்கு வருகிறார்.
தேஜஸ் லைன்:
இத்தனை நாள் உங்க தலை மேல உட்கார்ந்து டென்ஷன் கொடுத்த குரு, இப்போ உங்க கஜானாவை (Wallet) நிரப்பப் போறாரு!
பளிச் பலன்கள்:
'பணத் தட்டுப்பாடு' அப்படிங்குற வார்த்தைக்கே இனி இடமில்லை. வராத கடன்கள் வசூலாகும்.
பேச்சில் ஒரு கம்பீரம் வரும். குடும்பத்தில் இருந்த சண்டைகள், வாக்குவாதங்கள் முடிவுக்கு வரும்.
சமுதாயத்துல உங்களோட அந்தஸ்து உயரும். தொழில் முடக்கங்கள் நீங்கி, லாபம் இரட்டிப்பாகும்.
தேஜஸ் ரேட்டிங்:
⭐⭐⭐⭐⭐ (5/5) -
இந்த வாரத்தின் ஜாக்பாட் ராசி!