#ஆட்டோகிராப் திரைப்படத்தில் என் அப்பாவாக நடித்த ராஜேஷ் அவர்கள் அதன் வெற்றியை துள்ளியமாக கணித்தவர்களில் ஒருவர். எனது அப்பாவாக அவரது நடிப்பும், நான் காதல் தோல்வியில் துவண்டு கிடந்த நேரம் அவர் பேசும் காட்சி எல்லோருக்கும் பிடித்தவை. குடிக்க வேண்டாம் இளைஞர்களே..
#MissyouRajeshSir