திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி - அரசியல், பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் நிலவும் இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை ஏற்படுத்துவதைக் குறிப்பதாகும்!
@Udhaystalin#DMKITwing
இந்திய பாராஞமன்றத்தில் தமிழ் மொழியின் பெருமையை உரக்க பேசிய தமிழ் மொழியின் காவலர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாளில் அவரது புகழை போற்றுவோம்.
கற்றல் ஒரு பயணம்
சாதனை அதன் இலக்கு
புதிய கல்வியாண்டை துவங்கும் மாணவர்கள் தங்கள் கல்வி பாதையில் சிறப்புற வாழ்த்துக்கள்..
@arivalayam@mkstalin@dmk_studentwing
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் நிகழ்ச்சிகள்!
- தலைமைக் கழக அறிவிப்பு
#DMK#KalaignarForever
பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாய் ஒளிவீசி - தமிழ்மொழி மற்றும் பண்பாட்டைக் காக்க களப்பணியாற்றிய திரு.ஏ.டி.ப��்னீர்செல்வம் அவர்களின் புகழை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்போம் - இனமானம் காப்போம்!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#DMK
இன்று சென்னையில் நடைபெற்ற DMK Student Wing மாநில, மாவட்ட,மாநகர அமைப்பாளர்கள் மற்றும் சமூக வலைத்தள பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கழக துணை பொது செயலாளர் ஆருயி��் அண்ணன்
@dmk_raja
அவர்களுடன்..
ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
நமது #DravidianModel ஆட்சியில் தங்கள் தொகுதி அடைந்திருக்கும் வளர்ச்சி பற்றியும், நம் சாதனைத் திட்டங்களுக்கு இருக்கும் வரவேற்பு பற்றியும் ஒவ்வொருவரும் மிக��ந்த நம்பிக்கையுடன் விவரிக்கின்றனர்.
நேர்காணலுக்கு வரும் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, நீங்களும் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்… உங்கள் கருத்துகளில் இருந்து கிடைக்கும் insights, #DravidianModel 2.0-வுக்கு அடித்தளமாகட்டும்!
இனிய நற்காலை வணக்கம்
உறுதி குலைந்தவனுக்குப் பலமாக ஒரு படையே இருந்தும் பயனில்லை!உறுதி கொண்டவனுக்கோ கையில் ஓர் உடைந்த வாளே போதுமானது
✍️முத்தமிழறிஞர் கலைஞர்🖤❤️
இனிய நற்காலை வணக்கம்
சமூக நீதியை புறக்கணித்து விட்டு தீட்டப்படும் எத்தகைய பொருளாதார திட்டங்களானாலும் அவை ஓட்டை குடத்தில் தண்ணீர் மொண்டிடும் முயற்சியாகவே அமையும்
✍️முத்தமிழறிஞர் கலைஞர்🖤❤️
கழகத்தின் இதயமான பொதுக்குழுவில் பங்கேற்கும் வரலாற்று வாய்ப்பை வழங்கிய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர்@mkstalin.
குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்,மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அண்ணன் @Manothangaraj
DMK Student Wing செயலாளர் @rajiv_dmk நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
இனிய நற்காலை வணக்கம்
பாராட்டும் புகழும் குவியும் போது குட்டையான வாசலுக்குள் குனிந்து செல்வது போன்ற அடக்கம் வேண்டும் இல்லையேல் நெற்றியடி கிடைக்கும்
✍️முத்தமிழறிஞர் க��ைஞர்🖤❤️
இனிய நற்காலை வணக்கம்
அலைகள் ஒய்ந்த பின்னரே நீராட வேண்டுமென காத்திருப்பவரும் இடையூறுகள் இல்லாத போது தான் பொது வாழ்வில் ஈடுபட வேண்டுமென நினைப்பவரும் ஒரே வகையினர் தான்
✍️முத்தமிழறிஞர் கலைஞர்🖤❤️