@Veera284 இவங்களே பாம் வைப்பாங்களாம்..
இவங்களே எடுப்பாங்களாம்..
உடனே 200 ஓவாக்கள் விசிலடிப்பாங்களாம்.. இந்த டகால்டி எல்லாம் வேணாம்..
இதுபோன்ற தவறை இனி செய்யாதீர்கள்.. வாழ்த்துகள் எல்லாம் சொல்ல முடியாது..
@_kabilans விசிகவை திமுக தனது கூட்டணியில் வைத்திருக்க விசிகவின் பறையர் வாக்குவங்கியை தவிர வேறு ஏதேனும் காரணம் உண்டா!?
"நீங்க பொதுத்தொகுதிக்கு ஆசைப்படலாமா?" என விசிகவை திமுக அவமதித்தது சனாதனத்தின் கீழ் வருமா வராதா!?
திமுக செய்வது ஜாதி அரசியலா இல்லையா!?
ஒரு பெரிய ரைட் அப் எழுதிவிடு!
@Saattaidurai மொச குடியன் ஐ லியோனி, எறா மீச சுப_வீரபாண்டியன் தயாரிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ள ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது எப்படி?
வெளங்கிரும்