மத்திய நிதியமைச்சர் திருமதி @nsitharaman வாரணாசியில் சக்ர லிங்கேஸ்வரர் கோயிலுக்குச் சென்று பூஜை செய்தார் இக்கோயிலின் தனிச்சிறப்பு என்னவென்றால், இங்கு நிறுவப்பட்டுள்ள லிங்கத்தின் மீது ஸ்ரீயந்திரம் பதிக்கப்பட்டுள்ளது. #காசிதமிழ்சங்கமம்#KashiTamilSangamam
Smt @nsitharaman visits Sri Kasi Nattukottai Nagara Chatram, built in 1863, and is a place to stay for the pilgrims who travel to Varanasi from Tamil Nadu. #KashiTamilSangamam