private function-ல (snooker event) புது குழந்தையை வீட்டுல விட்டுட்டு போய் இருக்காங்க.
அப்படி வீட்டுல விட்டுட்டு வர முடியும்னா... political meetings-ல மட்டும் குழந்தையை தூக்கிட்டு வர்றது எதுக்கு?
HUGE 🚨
In a First, All 28 Chief Ministers joined NITI Aayog meeting.
Stalin (Defeated)
Mamata (Defeated)
Kejriwal (Defeated)
Siddaramaiah (Resigned)
Pinarayi Vijayan (Defeated)
Public love Vikaas Politics not Vivaad Politics.
Vijay யை நேர்ல meet பண்ண வைக்கிறோம் னு சொல்லி
பெண்களை ஆசை வார்த்தை கூறி அனுபவிச்சிருக்காங்க
8000 video எடுத்திருக்கான்
அந்த அளவுக்கு ஆ எல்லா பெண்களும் தற் குறி கள இருக்காங்க 🤦♂️
``தலைவர் மனசுக்கு தான் தெரியும்’’
``அரசியலுக்கு வரலேன்னு அறிவிச்சதுக்கு அப்புறம், என்கிட்ட பேசுன தலைவர், ``இத்தனை வருஷம் என்னை வாழ வச்ச மக்களுக்கு ஏதாவது பண்ணனும்னு நினைச்சேன். ஆனா அரசியலுக்கு வர முடியாம போச்சு.. நான் பதவிக்கு வரணும்னு ஆசைப்படல. படிச்ச ஒருத்தர அங்க உட்கார வச்சி பார்க்கணும்னு நினைச்சேன்’’ அப்படின்னு சொன்னாரு. ஆனா அந்த ஒருத்தர் யாருன்னு அவர் இதுவரை சொல்லவே இல்ல.. அது யாருன்னு தலைவர் மனசுக்கு மட்டும்தான் தெரியும்''
- ராகவா லாரன்ஸ்
#RajiniKanth #RaghavaLawrence #PoliticalEntry #TnPolitics #Thanthitv
தவெக ஆலந்தூர் வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி என்ற நபர், கணவரை இழந்து தனியே வசிக்கும் பெண்ணின் வீடு புகுந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தவெக தலைவர் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை. இது போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தைரியம், இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது?
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும். குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
#RaghavaLawrence about meeting Superstar #Rajinikanth after his political decision:
I've never seen him like that before.. He was in a lot of pain.. He's a very active person.. He said, "Odambu mudila kanna.. Ithana varsham enna vaazha vechanga la.. Kuthudhu kanna enakku.. Enna panradhunu therila.. Romba kashtama irukku.."
He once told me, "Naa kuda padhaviku varanum nu aasa padala.. Oru nalla padicha aala nikka vekkanum nu aasa patten.." He didn't say who that person was..
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼