தமிழக முதல்வர் மற்றும்
துணை முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலோடு
உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற மாண்புமிகு முனைவர் கோவி.செழியன் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் எழுச்சி தமிழர் திருமிகு.தொல்.திருமா எம்.பி @thirumaofficial அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி,
இளந்தலைவர் துணை முதல்வர்
மாண்புமிகு.உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்களால் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற மாண்புமிகு முனைவர் கோவி.செழியன் @GChezhiaan அவர்கள்
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் ...
மதம் மாற்றம் தொடர்பாக தஞ்சை மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று திருபுவனம், திருமங்கலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ அமைப்பினர் சோதனை.
@TChemmel@CMOTamilnadu@news7tamil
குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதத்தில் திருவிடைமருதூர் சரக காவல்துறைக்கு உட்பட்ட தஞ்சை மாவட்ட எல்லை பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனை.
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி
திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்த நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு எடுத்து செல்லும் பணிகள் தீவிரம்....
@TChemmel@news7tamil
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் ஏராளமான பக்தர்கள் வழிபாடு...
@TChemmel@news7tamil@PKSekarbabu
குறுவை தொகுப்புக்கு விண்ணப்பிக்க பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டதால் தொகுப்பு பெற விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்...
@TChemmel@news7tamil
துணை சுகாதார நிலையம் தொடங்கி ஊராட்சி மன்ற அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் இடிந்து விழும் அவலம்... 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் குலசேகர நல்லூர் கிராமத்தில் அவல நிலை ...
@TChemmel@CMOTamilnadu@news7tamil
நூறாண்டுகள் பழமையான தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகளை விவசாயிகளிடத்தில் கொண்டு சென்று விவசாயிகள் பயனடைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்...
@TChemmel@news7tamil@CMOTamilnadu
30ஆண்டுக்கு மேலாக வாடகை கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கும் தீயணைப்புத்துறை அலுவலகம்...போர்வெல் இல்லாததால் தீயணைப்பு வாகனங்களுக்கு நீர் நிரப்புவதில் சிக்களுடன் அவதிப்படும் தீயணைப்பு வீரர்கள்
@TChemmel@news7tamil
அடிப்படை வசதிகள் இல்லாமல் சிக்கி தவிக்கும் திருவிடைமருதூர்.. நூற்றுக்கணக்கான கிராமங்களின் தேவையை பூர்த்தி செய்யும் அரசு அலுவலகங்கள் நிறைந்த மையமான பகுதியின் அவலம் ..
@TChemmel@news7tamil
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் முற்றிலும் பழுதடைந்த 50க்கும் மேற்பட்ட விஏஓ அலுவலகங்கள்.. கிராம முக்கிய ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல்...
@TChemmel@news7tamil@CMOTamilnadu
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேர ரோந்து பணிகளில் போதுமான போலீசார் ஈடுபடாததால் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்கள்
@TChemmel@news7tamil
தஞ்சை டெல்டா பகுதிகளில முன்பட்ட குறுவை சாகுபடி முடிந்து அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கும் பணி தீவிரம்.
@news7tamil@TChemmel