29C Bus varuma varatha
After noon la 1.15 Ku mela varamattuthu
Night la 8.30 Ku mela vara mattuthu
Night shift velaikku poravanga...
Velai mudinji veettuku poravanga enna pannuvanga
Ovvoru bus stop layum 10 perukku mela wait pandranga
@mkstalin@Udhaystalin@sivasankar1ss#mtc
“அதிகாரம் கேட்கும் இடத்தில்தான், உரிமை கேட்கும் இடத்தில்தான் தீட்டு பார்க்கிறான். அதனால்தான் நான் அடிக்கடி சொல்கிறேன். சாதி பார்ப்பது social issue மட்டும் அல்ல. அது ஒரு political issue!”
- தலைவர் திருமா 🔥
முதல் வீடியோ பார்த்துட்டு கிரிஞ்சு கப்புள்னு கடுப்பா இருந்துச்சு.. ஆனா ரெண்டாவது & மூனாவது வீடியோ பார்த்துகிட்டு இருக்கப்பவே க��்ணுல தண்ணி தேங்குது 😭😭😭.. இந்த உலகத்துலயே குடுத்து வச்ச மகாராசன்யா நீ... இந்த மாதிரி unconditional love கிடைக்கலாம் குடுத்து வச்சிருக்கணும்யா 😍😍😍