விஜய் பாட்டில் மட்டுமே புரட்சி செய்கிறார் என்னும் பாமரர்களுக்கு இந்த த்ரெட்.
புரட்சி என்பது ஆயுதம் ஏந்தி, சாலையை மறித்து, தெருவில் இறங்கி முழக்கமிடுவது மட்டுமே புரட்சி அல்ல.
ஒரு காகிதத்தை கன்னா பின்னானு கரடு முரடாகவும் கிழித்து கசக்கி வீசலாம்,
சீராக இரண்டு நான்காக மடித்தும் கிழிக்கலாம்.
அந்த காகிதம் போன்ற வாழ்வை எப்படி கையாள்வதென்பதே வாழ்க்கை.
#Simtaangaran - Chennai Tamil
கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன்
Attractive Young Man - Charismatic / Fearless / Audacious
கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம் #சிம்டாங்காரன்
சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக "சிறந்த சர்வதேச நடிகர்" என்ற விருதை வென்ற நடிகர் விஜய் @actorvijay அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். (1/2)
கிளி ஜோசியக்காரனுக்கான முதலீடு என்பது கிளிக்கூண்டோ..கிளி எடுத்துக் கொடுக்கும் சீட்டுக்கட்டோ இல்லை..
அவன் சொல்லும் பலனை நம்பும் மக்களின் மூடநம்பிக்கையே.