எந்த தேர்தலிலும் வெல்லாதவர், மக்கள் மனதை வென்றவராக மறைந்திருக்கிறார். வெற்றி, பதவி என மக்கள் எந்த அங்கீகாரத்தையும் வழங்காவிட்டாலும், அரசியல் என்பது பதவியை அடைவது அல்ல, மக்களுக்காகவே தன்னை அர்ப்பணிப்பது என்பதை நிரூபித்திருக்கும் ஐயாவை வணங்குகிறேன். கண்ணீர் அஞ்சலி காம்ரேட்!
புரட்சிகரமான நடிகர், துணிச்சலான அரசியல் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி, ‘எல்லோருக்கும் சோறு போட்டவர்’ என்கிற அடையாளம் மகத்தானது. எளிய மக்கள் மீது கேப்டன் காட்டிய அன்பும் அக்கறையும் காலம் உள்ளவரை நிலைத்திருக்கும்.
கண்ணீர் அஞ்சலி கேப்டன்...
#RestInpeace#CaptainVijaykant
On this auspicious day, remembering one of the tallest leader of India, Pasumpon Muthuramalinga Thevar. He has shown us the path to place nation above one’s own interests. He has always worked towards social unity and empowerment of the Tamil community. He will remain an inspiration for generations to come. Let us all take a pledge to serve and uphold Thevar Ayya’s legacy.
The horrendous crime that has come to the nation’s attention from Manipur has shaken our belief in humanity. Any crime against women and children should never be tolerated in any society that claims to be civilized. The concerned state administration should take complete responsibility for allowing this to happen. The perpetrators must be brought to justice. I hope and pray that peace returns to Manipur.
#praywomeninmanipur #womenjustice #againstrascism #raisevoice
Injustice anywhere is a threat to justice everywhere - Martin Luther King Jr
அன்புள்ள அம்மா, நீங்கள் மறைந்தாலும் உங்கள் நினைவுகள் ஒருபோதும் மறையாது. நீங்கள் ஊட்டிய தைரியத்தில், நீங்கள் காட்டிய பாசத்தில் தொடர்ந்து பயணிப்போம். கோடிக்கணக்கான மக்களின் மனதில் குடியிருக்கும் உங்களின் உறுதியும் நம்பிக்கையும் எந்நாளும் எங்களை வழிநடத்தும்!
ஆளுமையில் நேதாஜியாய் ஆன்மீகத்தில் விவேகானந்தராய்
வாழ்ந்த பசும்பொன் ஐயாவின் 114-வது பிறந்த நாள். ஒற்றுமையும் நாட்டுப்பற்றும் சத்தியமும் ஐயா கற்பித்த மகத்துவங்கள். பசும்பொன் ஐயா காட்டிய பாதையில், ஒன்றாக நின்று நாம் வென்றாக வேண்டும்!
கல்வியை லாபத்துக்கான தொழிலாகவும், அரசியலை ஆதாயத்துக்கான வாய்ப்பாகவும் எண்ணுபவர்கள் மத்தியில் கல்வி, அரசியல் இரண்டிலும் காந்தி மகானாக வாழ்ந்த தும்பை பூ தலைவர் துளசி ஐயா வாண்டையார். ஐயா மறைந்தாலும் அவர் ஊட்டிய கல்வியும் நன்னெறியும் காலத்துக்கும் மறையாது.
எங்களின் கண்ணீர் அஞ்சலி...
மனதில் பட்டதைப் பட்டெனப் போட்டு உடைக்கும் போராளி. சமரசமற்ற தலைவர். ஐயா அவர்கள் மறைந்தாலும், அந்த சிகப்புத் துண்டும் கணீர் குரலும் காலத்துக்கும் மறையாது. செவ்வணக்கம் ஐயா!
எத்தனையோ பேர் விலகிய போதும் நாங்கள் வருந்தியதே இல்லை. இன்றைக்கு விலகினாலும் நாளைக்கு நம்மோடுதானே இருப்பார்கள் என நம்பினோம். ஆனால் இறுதிவரை கூடவே இருந்த அண்ணனை இப்படி இழப்போம் என நினைக்கவில்லை. வெற்றிவேல் அண்ணனின் குடும்பத்தினருக்கும் சின்னம்மா விசுவாசிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்!
It has been 2yrs. With a baby girl born this year, it feels like Amma has come back to us. Feeling blessed on this birthday of our great leader Puratchi Thalaivi AMMA.
Terrorist attack on CRPF personnel in Pulwama is non tolerable. Let us all salute for the bravehearts and stand together to support the families of our brave martyrs. Let’s pray for the healthy recovery of the injured.
One after another, one after another.... we are loosing an entire generation of strong leaders who have shaped our recent nation. My deepest condolences to our former Prime Minister Atal Bihari Vajpayee Ji.
Let us thank God for gifting us 72 years of Happy Independence. May the coming years make us Indians more proud and walk with pride. Happy Independence Day to all brothers and sisters.
எம்.ஜி.ஆருக்கும் அம்மாவுக்கும் எதிராக நின்றிருக்கலாம். ஆனால், எத்தனையோ நெருக்கடிகளை கடந்து, வென்று காட்டிய கலைஞரின் உழைப்பு மகத்தானது. இறுதிவரை போராடவும் வெல்லவும் அனைத்துக் கட்சியினருக்கும் அவரே உதாரணம். ஆழ்ந்த அஞ்சலி ஐயா...