உயிரிழப்பு 15 ஆக உயர்வு 💔💔
ஒரே ஒருத்தன் கூட இதை பத்தி பேசல
அன்பின் தவெக நண்பர்களே
இப்பயவாயது புரிஞ்சுகோங்க
உங்களுக்கு ஊட்டபட்டிருப்பது திமுக வின் வெறுப்பு மட்டுமே
உங்க மனசாட்சி செத்து பல மாதங்கள் ஆகிவிட்டது 💔💔
ஆழ்ந்த இறங்கல்
#BREAKING | ஸ்டாலின் தாத்தா... எப்பவுமே தமிழ்நாடு முஸ்லீம்கள் எல்லாருமே உங்க பக்கம்தான் தாத்தா.. உங்க பேரன் யூனுஸ், நான் இருக்கேன் தாத்தா...
- திருச்சி விமான நிலையத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சிறுவன் பேசிய வீடியோ வைரல்!
#DMKForever#dmk_genz#GenZDMK#MKStalin #KalaignarSeithigal
ஜோசப் விஜயின் வெட்டி விளம்பரத்திற்காக போக்குவரத்து நிறுத்தம்.
வேலைக்கு செல்வோர் கடும் அவஸ்தை. மரியாதைக்குறைவாக பேசிய போலீசார்
ஜோசப் விஜயை இப்படி பேசுவியா என வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதம்
வெட்டி விளம்பர பந்தா அரசால் தினந்தினம் நொந்து நூடுல்ஸ் ஆகும் சென்னைவாசிகள்
மக்கள் என்னை தேடினால் முதல் ஆளாக இருப்பேன்
என்னை சட்டமன்றத்துல தேடுறீங்கன்னு கேள்வி பட்டேன்
கோட்டைல எந்த திட்டத்தை எடுத்தாலும் அந்த கோப்புல மு.க.ஸ்டாலின் கையெழத்து போட்டு கோட்டைல நான் தாங்க ராஜா மாறி இருப்பேன்ங்க 🔥🔥
- தி.மு.தலைவர்
நகரப் பேருந்துகள் எல்லாம் ஏன் சென்னைக்கு வர வேண்டும்?
அந்தந்த ஊர் எம்.எல்.ஏ.க்களே தொடங்கி வைப்பார்கள். இது வரை அப்படித்தானே நடந்தது. தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்ற எரிச்சலா?
சகலமும் நானே என்ற ஆணவத்திற்கு அப்பாவி மக்கள் பலியாடா?
பேச வேண்டியது:
தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமை, சட்டம் ஒழுங்கு, ஆறு சிலிண்டர், மாநிலம் முழுக்க மகளிர் இலவச பயணம், மாதம் 2,500 ரூ.
பேசுவது:
உங்க அப்பாவை காணும், மத்திய அரசிடம் இணக்கம் தேவை, தேசிய கீதம் 2 தடவை பாடலாம், ஸ்டாலினின் Finish சைகையை காப்பி அடித்தல்.