சென்னை திராவிடர்கழக தலைமையகம் முன் போலிஸ்குவிப்பு
நான் நீட்கோச்சிங் சென்டரில் முதலீடு செய்துள்ளதால் நீட்டுக்கு எதிராக யாரும் போராடகூடாது என்ற சிந்தனையில் உள்ளாரா விஜய்?
ப்யூர்BJP ஆட்சி
பக்கோடா விற்பது கூட நல்ல தொழில் தான் என சொன்னால் நீ
"ஒன்றிய சங்கி"
Electrician
Plumber
Carpenter கூட ஆகலாம் என அதே பாணியில் சொன்னால் நீ
"மாநில சங்கி"
எங்க வந்து மாட்டிட்டு இருக்கோம் பார்த்தீங்களா ??
🙆🤦🙆
வா....
ஒரு ஆம்லெட் சாப்பிடு....
இல்ல
முட்டை சாப்பிட்டால் நரகத்தில் தான் தள்ளுவார்கள்
ராமர் கோயிலில்
தங்கம் திருடினால்
சொர்க்கத்தில் தள்ளுவார்களா ?
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மொத்த கூட்ணி கட்சிகளின் சுயரூபத்த ஒரே டிபேட்ல கிழிச்சி தூக்கி வீசிடாப்ள பத்திரிக்கையாளர் #ஜென்ராம்
திமுக கூட கூட்டணில இருந்து ஓட்டுவாங்கிட்டு திமுக Ditch பண்ணிட்டு அம்போனு விட்டிட்டு போய்டீங்க
இப்பதா அவங்களுக்கு தவெக ஜனநாயகட்சினு தெரியிது முன்னாடி தெரியல…
பொரிச்சிடாப்ள…🔥