தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!
மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.
தேசிய ஜனநா���கக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தெலுங்கு சினிமா முருகர் படம் எடுப்பது சரியா தவறா என்ற அரசியலை பிறகு பேசலாம் முதலில் முருகனை ���ைத்து தமிழில் திரைப்படம் எடுக்க யாருக்கு தில் இருக்கிறது..
அப்படி எடுத்தால் தான் அந்த படத்தை ஓட விட்டு விடுவார்களா இந்த தமிழ் புரட்சியாளர்கள்..
ஒருவேளை இந்த படத்தில் அஜித் விஜய் நடித்து தமிழில் வெளிவந்தால் வடைபேச்சு மூன்று குரங்குகள் தான் முதலில் ஆயிரம் சேனலில் உட்கார்ந்து இது ஒரு மதத்திற்கான படம் மத ப்ரொபகண்டா அந்த கட்சி உள்ளே வந்துருச்சு இதுபோல படங்களை எடுக்கக் கூடாது அப்படி என்று அந்த படத்திற்கு எதிராக அந்த குரங்குகளுடன் பல குரங்குகள் போர் கொடி தூக்கும்.. அதனால் முருகப் பெருமான் பெருமைகள் தெலுங்கு சினிமா மூலமாவது உலகம் முழுவதும் பரவ��்டும்..
நமக்கெல்லாம் கடைசி வரை ரவுடிகள் பயோபிக்கும் சாதிகளின் குப்பைகளுமே..
"Speak Tamil or you will be slapped."🤡👹
The gruesome attack on a migrant worker in Tamil Nadu and the brutal murder of a Dalit worker in Kerala are the result of hate spread by some South Indian actors and leaders.
Hang your head in shame, Prakash Raj.
https://t.co/jSgMYge8JP
பஜனை பக்தி ன்னு ஒரு generation இருந்தோம்.. அப்போ எல்லாம் நாம இந்த அளவுக்கு கொடூரமானவங்களா இருந்தது இல்ல..
இப்போ அது எல்லாம் பூமர், Cringe..
யாரு மேல பயமும் இல்ல
பக்தியும் இல்ல
மரியாதையும் இல்ல
இறக்கமும் இல்லாம ஒரு generation வருதுனா அதுக்கு இவனை போன்ற கூத்தாடிகளும் காரணம்😏
ரவுடி கானா பாடல்கள், கஞ்சா கானா பாடல்கள் இவற்றை @YouTube பக்கத்திலிருந்து நீக்க மத்திய அரசுக்கு, மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.
@CMOTamilnadu@mkstalin
Lyrics 🥴🤮🤢
The saddest part is that no media except Polimer is discussing the Thiruvallur incident of four juveniles attacking Madhya pradesh man.
News18 - @karthickselvaa
SUN - @GunasekaranMu
PT - @karthikeyannews
News 7 - @sugithaks
Shameful🤦 அப்படி எவளோ தான்டா காசு வாங்குறீங்க ?
@mari_selvaraj அடங்க மறு, அத்து மீறு ன்னு கொம்பு சீவ வேண்டியது. கத்தி, கொலை, கெத்து ன்னு படம் எடுக்க வேண்டியது. கஞ்சா, சரக்கு லாம் normalise பண்ண வேண்டியது. எல்லாம் பண்ணிட்டு மானுடம், மகத்துவம் ன்னு உருட்ட வேண்டிய���ு. உங்க கும்பலை தான் டா தமிழ் சினிமா விட்டு துரத்தி அடிக்கனும்
He came to Tamil Nadu with hope and trust, only to be crushed by the hate politics of the DMK.
The brutal attack on Suraj in Thiruttani is not an isolated incident, it is the direct consequence of the unchecked drug menace and the divisive anti-North Indian narrative peddled by DMK.
Is this the "Dravidian Model" of social justice? When lawlessness takes over, innocent lives pay the price. CM Thiru.@mkstalin must answer for this breakdown of law and order!
#DMKFails #JusticeForSuraj
கஞ்சா போதையில் சுற்றித் திரியும் வன்முறை கும்பல்களால் பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதை விட, இதையெல்லாம் தடுக்க வேண்டிய முதல்வர் 'I Don't Care' மனநிலையில் இருக்கிறார் என்பதுதான் வேதனையின் உச்சம்..!