குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்!
மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் #DravidianModel அரசு திகழ்ந்து வருகிறது.
"போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்” என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்.
“ஆங்கிலத்தில் பேசும் இந்தியர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை"
-டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
ஆமா ஜீ,
உங்க புள்ளான்டா பேசுற பட்லர் இங்கிலீஷுக்கு,
வெட்கப்பட கூடாது தூக்கு மாட்டின்னு சாவனும்...
😜😜😜
இதெல்லாம் சின்ன சின்ன குப்பை Award நம்ம Focus National Award கண்டிப்பா அடிப்போம் அடிச்சு காட்றேன் ..💥✨
Thangalaan The Devil.. 💥
#ChiyaanVikarm@chiyaan
https://t.co/WuSHyejtjI
ஆண்டிப்பட்டி திமுக MLA மகாராஜன் அவர்களே..
மக்கள் வரிப்பணத்தில் மக்கள் பயணிப்பது ஓசி பயணமா?
MLA சம்பளமும், நீங்கள் பயணிக்கும் அரசு வாகனமும் மக்களின் வரிப்பணம்தான். அதை ஓசி சம்பளம், ஓசி பயணம் என மக்கள் விமர்சித்தால் ஏற்க தயாரா?