SLP (CRIMINAL) NO. 7958/2025 என்ற வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள Counter Affidavit-ஐ முழுமையாக படித்ததில் ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது
Reasons to believe என்ற அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது என்பதையும் அப்படி செய்ய PMLA சட்டம் அனுமதிக்கிறது என்ற வாதத்தையே Affidavit-ல் ED முன்வைத்துள்ளது
மற்றபடி,
TASMAC நிறுவனத்தின் MD,GM(Admin) மற்றும் சிலரின் செல்போன், Desktops
மற்றும் Email முகவரி அனைத்தையும் Access செய்து Digital Forensic செய்த பிறகும் எந்தவொரு முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் சேகரிந்ததாக Affidavit-ல்
ED கூறவில்லை
மதுபான ஆலைகளுக்கும் பாட்டில்களை விநயோகிக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் போலி பில் மூலமாக நடந்த வர்த்தகம் குறித்து மாத்திரமே ED ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது
அதே போல Bar Tender தொடர்பாக
EMD-DD யை கொடுத்த நபர் வேறு,
அதிகாரிகள் உதவியோடு
Tender எடுத்த நபர் வேறு என்ற
ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்
ஐந்தாறு வாட்சப் மெசேஜ் தவிர வேறு எதுவும் இல்லை
Reasons to believe என்ற அடிப்படையில்
PMLA சட்டத்தின் கீழ் வழக்கு பதிய,சோதனை நடத்த PMLA சட்டம் அனுமதிக்கிறது எனக்கூறியுள்ளது ED
ஆனால்,Prevention of corruption Act அனுமதிக்கிறதா என்ற சட்டரீதியான
கேள்வி எழுகிறது ?
ED-ன் ECIR-ல் குற்றவாளியாக சேர்க்கப்படாத செந்தில் பாலாஜியை
DVAC தன்னுடைய FIR-ல் A 1 குற்றவாளியாக சேர்த்துள்ளது
நீதிமன்றத்தில் இதற்கான பதில் கிடைக்குமென நம்புகிறேன்
அடியேன் இதுவரை
செந்தில் பாலாஜியை இதுவரை ஒருமுறை கூட பார்த்ததில்லை..பேசியதில்லை
செந்தில் பாலாஜி என்ற நபரை இந்த அரசு கைது செய்யட்டும் செய்யாமல் போகட்டும்..
அதைப்பற்றி எந்த கவலையும் எனக்கு இல்லை
ஆனால்,
@CMOTamilnadu திரு.விஜய் சட்டமன்றத்தில் Party Fund என்று பேசியதை பட்ஜெட் கூட்டத்தொடரில்
Prove பண்ண @tnpoliceoffl -ஐ
அடியாள் போல பயன்படுத்துவதை நிச்சயம் வேடிக்கை பார்க்க இயலாது..
நீதிமன்றத்தை திருப்தி செய்ய தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தின் அடிப்படையில் FIR-ஐ பதிவு செய்து
அதில் இருந்து அரைகுறையான தரவுகளை
மட்டும் எடுத்து அரசியல் உள்நோக்கத்துடன்
DVAC செயல்படுவது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நிச்சயம் இழுக்கை ஏற்படுத்தும்..
இதை கண்டும் காணாமல் கடந்து செல்வது
ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல
#WATCH | A large number of farmers reach Shambhu Border (Punjab-Haryana border) ahead of their scheduled march to Delhi today. Visuals from Patiala (Punjab) side.
Who are these 'lathiveers' without uniform, who were beating students? If they are policemen, the police dept should reveal identity.
If they're not, they should be identified too and the nation should know who authorised them.
தவெக அரசே, பிஜேபி அரசே, இந்தியாவில் கருத்துச் சொல்லும் உரிமை உண்டா இல்லையா?
முற்போக்கு அமைப்புகள் - ஜனநாயக சக்திகள், சுதந்திர ஊடகங்களுக்கு அரணாக இருக்க வேண்டும்., அரசிடம் இருந்து உரிய பதிலைப் பெற உரிய வகையில் அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
#tndju
Chennai, Tamil Nadu: Naam Tamilar Katchi (NTK) party chief-coordinator Seeman says, "Lighting the Deepam on hilltops, including at Tiruvannamalai, has always been the tradition. The court has criticised the manner in which the Tamil Nadu government handled this issue. Creating a controversy over lighting the lamp during the election period is clearly aimed at votes. It is evident that this issue is not being raised purely for worship. How can one support actions done for electoral gain that divide a Tamil society which otherwise lives in unity? The government could have paid greater attention and prevented the problem from arising in the first place."
@bseshadri Can you produce even a single piece of historical, literary, or archaeological evidence to prove that the stone pillar near the dargah is the original Deepathoon?This relentless crying is nothing but crocodile tears, deliberately manufactured to push a hidden agenda.
@bseshadri மற்றொரு பக்கம் இந்து பக்தர்களா?
யார் ராம ரவிகுமாரும் இந்து முன்னணியும் பக்தர்களா?
பக்தர்களோடு சேர்த்து 5 தரப்பு நீதிமன்றத்தில் ஒன்றாக நிற்கிறார்கள். மதக்கலவரவாதிகள் மட்டுமே தனித்து நிற்கிறார்கள்.
தர்கா அருகே உள்ள இந்த தூணில் தான் நாயக்கர் கால கல்வெட்டுகளும், அனுமன் உருவமும் இருப்பதாக ஒரு கதையை @SuryahSG சொல்கிறார். கண்டுபிடித்து தருபவர்களுக்கு Life time settlement!
@SuryahSG இந்த தூணில் நாயக்கர் கால கல்வெட்டும், அனுமன் உருவமும் இருந்தால் அதை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்து இப்போது நம் பொய் நாயகன் எஸ்.ஜி.சூர்யா உங்கள் முன் கொண்டு வந்து காட்டுவார்.
எல்லா ஊடகங்களும் தீபத்தூண் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.
தீபத்தூணில் தீபம் ஏற்ற தமிழ்நாடு அரசு மறுப்பு என்பதை செய்தியாக்குகிறார்கள்?
ஆனால் அது தீபத்தூணே இல்லை.அதற்கான எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. அங்கு தீபமேற்றிய மரபே கோவிலுக்கு இல்லை என்பது தான் தமிழ்நாடு தரப்பின் 1/3
வாதத்தின் முக்கியமான புள்ளியே.
ஆனால் அது தீபத்தூணா இல்லையா என்பதை ஆராயாமலே ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு தீர்ப்பை கொடுத்திருக்கிறார்.
அதை வைத்து அது தீபத்தூண் தான் என்று ஊடகங்களும் முழங்கிக் கொண்டிருக்கின்றன.
2/3
90 ஆண்டுகளுக்கு முன்பு தீபம் ஏற்றப்பட்ட வந்த தீபத்தூண் என்று சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தூணை பொய்யாக பரப்பி வருகிறார்கள்.
நீதிமன்றத்திலும் கூட 90 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தூணில் தீபம் ஏற்றப்பட்டதாக நிரூபிக்கப்படவில்லை.
நாயக்கர் ஆட்சி காலத்திலிருந்தே உச்சி பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையால் வெளியிடப்பட்ட ”திருப்பரங்குன்றம்” நூலில் உச்சி பிள்ளையார் கோவில் தீப மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதையும், அதற்கான கல்வெட்டு ஆவணங்கள் அந்த தூணில் இருப்பதையும், அந்த தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததையும் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பில் தர்கா அருகே உள்ள தூணில் தீபமேற்ற உத்தரவு கொடுத்த போதும் அந்த தூணில் தீபமேற்றும் வழக்கம் இருந்ததாக எந்த உறுதிபடுத்தலையும் செய்யவில்லை.
மத நல்லிணக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொய் செய்திகளை பரப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். பொய்களை நம்பாதீர்! பரப்பாதீர்!
@BJP4TamilNadu ஆண்டாண்டு காலமாகப் பின்பற்றி வந்த மரபுகளை எதிர்த்தா?
தீபம் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள கல்தூணில் ஏற்றப்பட்ட மரபு இருந்ததாக ஒரே ஒரு ஆதாரத்தைக் கூட காட்ட முடியலயே நீதிமன்றத்தில்.
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவின் அருகே இருப்பது தீபத்தூண் அல்ல அது நில அளவை கல் என்று மதுரையைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். 1/7
கோவில் நிர்வாகத்தின் முடிவையும் மீறி, இந்து முன்னணியின் குரலை நீதிபதி வலுப்படுத்தியிருக்கிறார்.வலுப்படுத்தியிருக்கிறார்.
மதுரையை அயோத்தியாக மாற்றும் இந்துத்துவ அரசியலின் திட்டத்திற்கு தற்போது அடித்தளம் போடப்பட்டுள்ளது. 6/7