"அவங்களே தான் எங்கள கண்டுபுடிச்சாங்க.. ஒரு வாரத்துல எல்லா Process-ம் கம்ப்ளீட் பண்ணிட்டாங்க..."
த.வெ.க அரசின் முதலாவது முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்ட GWC https://t.co/csgS0BwqH6 -ன் சி.இ.ஓ பேட்டி
#CMVijay | #InvestorsMeet | #TNGovt | #TVKGovt | #PolimerNews
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் போலி இமெயில் மூலம் 8 கோடி பேரம் பேசிய இருவர் கைது!
ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்று திமுக பல சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது..
@AadhavArjuna கவனத்திற்கு 🙏🏻
திமுக மாநாட்டிற்கு திருட்டு மணலை அள்ளிய விவகாரத்தில் சிக்கிய சிங்கப்பூர் பிரபலம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு !
அறப்போர் இயக்கம் உரிய ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைப்பு !!
#திருட்டுதிமுக
மாணவர்களின் கனவை நிறைவேற்றிய அரசு!
சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் ₹8 கோடி மதிப்பில் புதிய செயற்கை இழை தடகள ஓடுகளத்தை (Synthetic Track) திறந்து வைத்தார் அமைச்சர் @AadhavArjuna#TVK#CMJosephVijay
#JUSTNOW || எ.வ.வேலு & அவரது மகன் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்..
திமுக மாநாட்டிற்காக சட்டவிரோதமாக மண் அள்ளியதன் மூலம் ரூ.8 கோடி இழப்பு என புகார்.. 124 ஏக்கர் நிலம் குறைந்த விலையில் வாங்கியது குறித்து விசாரிக்கவும் மனு
#DMK | #EVVelu | #Son | #Complaint | #SandTheft | #PolimerNews
”முதல்வருக்கு விழா எடுப்பதால் எந்த பயணும் இல்லை”... ஏன் தெரியுமா?... சினிமாக்காரர்களை மட்டும் தான் முதல்வர் விஜய் சந்திக்கிறார் என்று மக்கள் தவறாக புரிந்துக்கொள்கிறார்கள்.. அதான் எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு - ஆர்.கே செல்வமணி பேட்டி
#Cinema | #CMVijay | #RKSelvamani | #PolimerNews
தத்தா நல்லா தெளிவா சொல்லி இருக்கார் பார்த்து திருந்துங்க டா
அது மட்டும் இல்லாம இந்த வருஷம் ஏப்ரல் மே இருந்த வெயிலின் தாக்கம் ஜூன் ஜூலை ஆகஸ்ட் வரைக்கும் தொடருது 🙄