மாசக் கடைசியில கையில இருக்க கடைசி 500 ரூபாய செலவு பண்ணும் போது காட்டுற சிக்கனத்தை முதல் நாளில் இருந்தே செலுத்தி இருந்தா இந்த நிலைமை வந்திருக்காது இல்லையா? 😉
#vikram Wow👏👏👏great to see @ikamalhaasan sir on bigscreen firing 360° 💥💥💥like a true LEGEND🫡.TREMENDOUS effort n style from @Dir_Lokesh 👏👏👏engaging,highs in regular intervals @anirudhofficial THE REAL ROCKSTAR🤗❤️@anbariv - masters🔥💯Kudos to the actors&whole team 🙌🙏
ஒரு படம் நல்லா ஓடிருச்சு காசு நிறைய வந்தா அது சக்ஸஸ் ஆ என்ன பத்தி கேட்டிங்க னா எல்லா நேரமும் அது சக்ஸஸ் ஆ இருக்க முடியாது படம் எப்படி பட்ட படம் என்னையும் தாண்டி நான் செத்த பிறகும் அந்த படம் உயிரோட இருக்கும் னா அது சக்ஸஸ் #kamalHaasan 💯❤🙏