#Thuglife - Hope the Film gets a Smooth Release in Karnataka..✌️ Single Screens in KA needs a Biggie like this..🤝 #Kamalhaasan postponed his Film's Event for nation & said, "Art Can Wait.. Nation Comes First.." ⭐ He doesn't deserve this..
#WeStandWithKamalHaasan ..🤝
The Thug!!!!
#WeStandWithKamalHaasan
At the end, we will be a cinema lovers - it's democratic country. Language shouldn't be a barrier for films. We tamil & kannada having already good mutual respect eachother. #ThugLife
"கமல்ஹாசனுக்கு கர்ந���டகாவில் ரசிகர்கள் அதிகளவு உள்ளனர். #ThugLife
படத்தை வெளியிட விரும்புகிறோம்"
தமிழனின் நேர்மைக்கும் வீரத்துக்கும் கிடைத்த வெற்றி ❤️👍🙏
#KamalHaasan𓃵 #WeStandWithKamalHaasan
அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!
முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும். இந்தப் புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், செயலூக்கத்தையும் கொண்டுவரட்டும்!
வெற்��ிவேல் முருகனுக்கு அரோகரா!