தூத்துக்குடி புறநகர் மாவட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் @KulandairajaTvk அவர்கள் தலைமையில் இன்று 22/03/2026 காலை தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சூசைபாண்டியாபுரம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..!
இதில் ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர் 👍
#தமிழகவெற்றிக்கழகம் | #TVKVijay | #VoteForWhistle
இன்றைய களப்பணியில் 🇪🇦
தூத்துக்குடி புறநகர் மாவட்டம்
தெற்கு ஒன்றிய செயலாளர் விண்ணரசி @KulandairajaTvk ராஜா அவர்களின் தலைமையில்
தெற்கு ஒன்றியத்தின் கீழ��� தங்கம்மாள்புரம் கிளையில் குளத்தில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
#TNwithTvk
#VoteForWhistle
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.
நாளைய வளமான சமுதாயத்தை உ��ுவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும், விவசாயிகளின் உரிமைகளுக்காகவும், சமூக ஒற்றுமைக்காகவும், தம் வாழ்நாளையே அர்ப்பணித்த மாபெரும் போராளி, நேர்மையையே உயிர்மூச்சாகக் கொண்டிருந்த பொதுவுடமைவாதி, தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு கழகத் தலைவர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் தொடங்கவுள்ளார்..!
இதற்காக காவல்துறையிடம் அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்கப்பட்டுள���ளது 👌👍
#தமிழகவெற்றிக்கழகம்
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
#BREAKING: அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய்
* விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி
விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக
மாறுகிறது
* கட்சியின் பெயரை, தலைமை தேர்தல்
ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய்
#Vijay