நான் கார்ல வரும் போது லைவ்ல பார்த்துட்டு தான் வந்தேன்.. மாப்பிள்ளைகள் யாரும் கீழே உட்கார்ந்து கொண்டிருப்பதால் கோச்சிக்க கூடாது என அன்பு வேண்டுகோள் விடுத்து பேசிய சி.விஜயபாஸ்கர் குறித்து நினைவு கூர்ந்து பேசிய அமைச்சர் என்.ஆனந்த்.. சட்டென விஜயபாஸ்கர் கொடுத்த ரியாக் ஷன்..
#Mamallapuram | #TVK | #ADMK | #NAnand | #PolimerNews
#WATCH | “பள்ளி மாணவர்களுக்கு சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம்”
-அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
#SunNews | #Sengottaiyan | #Caste | #IDCard
"நாம் குறி வைக்கப்படுகிறோம்".. தி.மு.க கூட்டணியில் இருந்த போதும் நம்மை கொச்சைப்படுத்தினார்கள், இப்போது த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்ற போதிலும் மிக இழிவாக விமர்சிக்கிறார்கள் - திருமா வெளியிட்ட வீடியோ
#Thirumavalavan | #TVK | #DMK | #PolimerNews
அது ஒன்னும் அவ்வளவு பெறிய help இல்லயே..mp ன்ற வகைல சொல்லலாம..
இந்த மாறி உடன் பிறப்புகள்..குடும்பம்,தான்தோனித்தனமா மக்கள முட்டால்னு நினைப்பது..dmk விடியனும்னா..குடும்பம் வெலியேறனும்
"எங்க முதலமைச்சரா இருந்திருந்தா பண்ணி கொடுத்திருப்பேன்..." பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவில், கனிமொழியை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு.!
நீங்கள் ஒரு வார்த்தை சொல்லி எங்கள் பகுதி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்ல ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை வைத்த பெண்களிடம் "நம்ம முதல்வராக இருந்தால் செய்யலாம்" என சர்ச்சையாக பதில் தெரிவித்ததால் தி.மு.க எம்.பி.கனிமொழியை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள்..
#Thoothukudi | #DMK | #Kanimozhi | #BusStop | #People | #PolimerNews