🏆 கபடி வீரர்களை ஊக்குவிக்கும் நிகழ்வு! 🤝
இன்று பாலவாக்கம் Seven Stars Sports Club-ஐ சேர்ந்த கபடி வீரர்களுக்கு, சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி இளைஞரணி நிர்வாகி திரு. ஹரி அவர்கள் சார்பாக ஜெர்சி மற்றும் டி-ஷர்ட்கள் வழங்கும் நிகழ்வு.
Thank you, VJ Priya ma’am, for your kind appreciation and support regarding the polluted water issue. 🙏
We are happy that the issue was resolved at the earliest and efforts could help the people of our area
Thank you,
சென்னை புறநகர் மாவட்டம் ,
சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி
���மிழக வெற்றிக் கழகம் 183வது மேற்கு வட்டக் கழகச் செயலாளர்
*திரு.கோபிமுத்து ஏற்பாட்டில் பாலவாக்கம் அண்ணா சாலையில்
21/02/2026 அன்று
கொள்கை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்
மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்
விழா!
நேற்று நடந்த சீமானின் கடலம்மா மாநாட்டில் தும்பிகள் Chair எடுத்து தலையில் கவுத்தபோதே தெரிந்து விட்டது இவர்களின் கொள்கை 🤣🤣
நேற்று மாநாடு நடந்து ம��டியும்போது சீமான் மட்டும் தான் காலி நாற்காலிகள் கூட பேசிட்டு இருந்தாரு.. அதில் இருந்து தெரிஞ்சது உங்க ராணுவ கட்டுப்பாடு..😹😆
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு
சென்னை புறநகர் மாவட்டம்
#தமிழக_வெற்றிக்_கழகத்தின் சார்பாக
தேர்வில் வென்று சாதனைகள் படைக்க அன்பு வாழ்த்துகள்