இவனுங்க அண்ணாமலை அண்ணா கிட்ட வசமா சிக்கி இருக்கானுங்க !
அண்ணாமலை அண்ணாவ ஜாதிய சொல்லி திட்ட முடியாது .
தமிழன் இல்லணும் சொல்ல முடியாது .
படிக்காதவன் எனவும் சொல்ல முடியாது .
டேட்டா தெரியாதுனும் சொல்ல முடியாது .
நேர்மையை பத்தியும் தப்பா பேச முடியாது .
வயசாயிருச்சினு சொல்ல முடியாது.
விவசாயத்தை பத்தியும் பேச முடியாது .
பணக்கார வீட்டு பையன் எனவும் பேச முடியாது .
ஏதாவது சொல்லி பயமுறுத்தும் முடியல .
கேப்டனை வீழ்த்தியது போல மீடியாவ வச்சும் வீழ்த்தலாம்ணு பார்த்தா ரிப்போர்ட்டர் எல்லாம் தெறிச்சு ஓடுறானுங்க .
என்ன பண்ணுவது என தெரியாம விக்கவும் முடியாம விழுங்கவும் முடியாம அவஸ்தை படுறானுங்க 😂
பெரியாரிஸ்டா திமுக காரனா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா ?
தீபாவளி கொண்டாட முடியாது ,
பொங்கல் கொண்டாட முடியாது ,
விநாயகர் சதுர்த்தியில் இருந்து நவராத்தி வரை எதுவுமே கொண்டாட முடியாது ,
அவ்வளவு ஏன் ஊரே கொண்டாடும் ஊர் திருவிழாவில் கூட துக்க வீடு மாதிரியே இருக்கனும் ,
எவன் எங்கே கொண்டாட்டமாக இருந்தாலும் இந்த காசை வைத்து எத்தனையோ மருத்துவமனை கட்டலாம்னு கணக்கு போட்டு பீல் பண்ணனும் .
இஸ்ரோ நிலாவுக்கு ராக்கெட் விட்டு உலகமே அண்ணாந்து பார்க்கும் போது நாம் மட்டும் மலக்குழியை குனிந்து பார்க்கனும் ,
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்ல கூட இந்தியா 200 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்துற நிலையிலும், ஹாரிஸ் ரவுஃப் எல்லாம் கடைசி ஓவரில் 6 விக்கெட் எடுப்பானானு சாமியை வேண்டிகிட்டு உட்காரணும் .
சிம்பிளா சொல்லனும்னா ஒவ்வொரு நாளையும் எழவு வீட்டுக்காரன் மாதிரி புலம்பியே கழிக்கனும் .