#Rajinikanth at 75 is still holding almost every major box office record in Kollywood history… from biggest openings to highest grossers. From the most $10M & $20M overseas grossers to the most ₹500 crore plus worldwide grossers.
The achievements are simply endless and impossible to fit into a single post. Eras changed, generations changed, trends evolved… but Thalaivar’s dominance still remains untouchable.
At 75, the way #Rajinikanth continues to dominate the box office is something history has never witnessed before.
If longevity, consistency and superstardom had another name… it would definitely be called #Rajinikanth. The one and only OG GOAT of Indian cinema. 🙏
If Annamalai starts a new party. Tamil Nadu youths will be divided into two. If ideology connects with Tamil Nadu people then lots of good development will come for our state @annamalai_k 👏🏻 👏🏻 👏🏻
ரஜினிக்கு பொய் சொல்ல தெரியாது.
மாஃபியா வச்சி வேலை வாங்க தெரியாது. Narrative set பண்ண தெரியாது
எதிர்ல இருக்கவங்கள நேர்மையா அணுக தெரியும்.
மக்களுக்கு நல்லது மட்டும் நினைக்க தெரியும்..
நேற்று ரஜினி அடிவருடிய���க இருந்த விஜயின் நிலமையை பார்த்தோம் இன்று சில facts களைப் பார்க்கலாமா..?
ரஜினி பத்மவிபூசன் பெற்ற போது விஜய் வாழ்த்தினாரா..?
திரையுலகில் 50 ஆண்டுகள் கடந்ததற்கு வாழ்த்தினாரா..?
தாதாசாகிப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்தினாரா..?
காக்கா கழுகுனு சொல்லு மேடைல சுத்தினாரா..?
இப்போ சொல்லுங்க யாருக்கு யார் மேல் பொறாமை..?
This MLA gone miles ahead 👏
This attitude and concern should last forever . இவர் எல்லாத்தையும் சரி பண்ணாலும், use பண்றவங்க ஒழுங்கா பண்ணனும். Toilet போனப்புறம் நிறைய பேர் தண்ணிய கூட open பண்றதில்லை. கண்காணிப்ப���ளர்கள் அவசியம் .
Well done 👏
#Jailer remains the ONLY Kollywood film to cross a MONSTROUS 1 MILLION ticket sales on BookMyShow on Day 2. 🔥🔥🔥
Just imagine the numbers #Jailer2 is going to put up… absolute CARNAGE loading at the box office. 🧨🧨🧨
All hail the Brand Thalaivar! 🙏
ரஜினி பொறாமைப் படுகிறார்- சில விஜய் ரசிக தற்குறிகள்..
அண்ணாமலை சவால் சீன நடிச்சுக்காட்டி சினிமா சான்ஸ் கேட்ட போது வராத பொறாமை
தன் வீட்ட��� மாடிப்படியில் ஆளுயற ரஜினி படத்தை வைத்து glorify பண்ண��்போ வராத பொறாமை
கண்ணுக்குள் நிலவு போல காலமெல்லாம் கூட நிற்பேன் என்று சொன்னபோது வராத பொறாமை
அண்ணாமலை தம்பி இங்கு ஆடவந்தேண்டா என்று ஆடிப்பாடி மகிழ்ந்த போது வராத பொறாமை
என் தலைவர் ரஜினி என்று வார்த்தைக்கு வார்த்தை ஐஸ் வைத்தபோது வராத பொறாமை
பார்த்தா இவன் சின்ன ரஜினிடா என தானே தனக்கு பில்டப் கொடுத்துக் கொண்ட போது வராத பொறாமை
எப்போது நேரில் பார்த்தாலும் பொசுக் பொசுக் என்று ���ாலில் விழும்போது வராத பொறாமை
இன்று திடீர் எம்.ஜி.ஆர் ரசிகனாக மாறி காக்கா கழுகு என்று வட்டம் அடித்து முதலமைச்சர் ஆகிவிட்டார் என்பதற்காக வருமா..?
ரஜினி உங்களுக்கு தேவைப்படும் போதும் ரஜினியாகவே இருந்தார்..தேவைப்படாதபோதும் ரஜினியாகவே இருப்பார்... முடிந்தால் காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்று விஜய் தன் கேரியரில் முக்கால் பகுதியை ரஜினி அடிவருடியாகவே வாழ்ந்த பகுதியை Erase செய்த���விட்டு வந்து அவருக்கு பாடம் நடத்துங்கள்.. 🤣முடியுமா..? நடக்குமா..? ��ுரிதலுக்கு நன்றி... Dot 😎🔥