நான்கு வருடம் ஆகிய சிறு துளி பெருதுளியா ஆகிய ஒத்துழைப்பு கொடுத்த அண்ணன் மக்கள்செல்வன் விஜய்சேதுபதி அவர்களுக்கு மற்றும் துளியின் சொந்தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
#4yearsofthulivadapalani@ThuliVadapalani@VijaySethuOffl
அண்ணன் மக்கள்செல்வன் @VijaySethuOffl தலைமையில் ஜாதி மதம் கடந்த மனிதம் போற்றுவோம் என்ற மன்ற கொள்கைக்கேற்ப இன்று எங்களது சுயமரியாதை திருமணம் சிறப்பாக நடைபெற்றது என்று அனைவருக்கும் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் அனைவருக்கும் நன்றி🙏🏼@vsp_productions@MakkalSelvanFC@PassionStudios_
ஜனவரி 16ல் பிறந்தநாள் விழா காணும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அண்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை புதுவை மாநில காரைக்கால் மாவட்ட தலைமை விஜய் சேதுபதி ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் நடத்தும் இரத்ததான முகாம் 🩸🫂💉
#MakkalSelvan#VijaySethupathi@kumaran_VSP@Deva_VSP
மக்கள் செல்வன் எங்கள் அண்ணன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புதுவை மாநில காரைக்கால் மாவட்ட தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது
#HBDVijaySethupathi#MakkalSelvan@VijaySethuOffl anna❤️🫂🙏