“மண் வாழ்ந்தால் மனிதன் வாழ்வான்" என்று
உலகிற்கு உணர்த்திய மகான் நம்மாழ்வார் ஐயா அவர்களின் 88வது பிறந்த தினத்தன்று போற்றி வணங்குகின்றோம் 🌾🙏🏻
மண் வளத்தை காப்போம்… 🌱
இயற்கை விவசாயத்தை
மீட்டெடுப்போம்…! 🌾
“நம்மாழ்வார்” அவர்களின்
புகழ் ஓங்கட்டும்… 🙏
இயற்கையுடன் இணைந்து வாழ்வதே நம் எதிர்காலம்.
விவசாயத்தை காப்பது — நம்மை நாமே காப்பது!
-மு.சௌந்தர ராஜா
#மண்ணுக்கும்மக்களுக்கும் #இயற்கைவிவசாயம் #நம்மாழ்வார் #SaveSoil #OrganicFarming
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர், கழக இணைப் பொதுச்செயலாளர் @CTR_Nirmalkumar அவர்களை ஆதரித்து வெற்றித் தலைவர் @actorvijay அண்ணாவின் ஆசியோடு பொதுச் செயலாளர் @BussyAnand அண்ணா ஆலோசனை படி தமிழக வெற்றிக் கழகத்தின் நட்சத்திர பேச்சாளராக என் முதல் பணியை தொடங்கி திருப்பரங்குன்றம் மக்களிடம் வாக்கு சேகரித்த சிறப்பான தருணம்.
உங்கள் சின்னம் "விசில்"
நம்ம சின்னம் "விசில்"
வெற்றிச் சின்னம் "விசில்"
வெற்றித் தலைவர் @actorvijay அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,
வீரத்தோடும், விவேகத்தோடும் உழைப்போம்..
வெற்றி நிச்சயம்...!
@tvkvijayhq
#TVKThalaivarVijay
#தமிழகவெற்றிக்கழகம் #CTRNirmalKumar #Thiruparankundram
#SoundaraRaja
#MannukkumMakkalukum
#TVKVijay #TVK
மார்ச் 8 2026 – மகளிர் தினம் 💐
மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பாக
திருவான்மியூர் – தரமணி காவல் நிலைய வளாகத்தை சுத்தம் செய்து
மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அங்கு பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு
பரிசுகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தோம்.
பெண்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு
எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏
#மகளிர்தினம் #SocialService #WomenPower
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
I participated in the two-day #Aahvaan NGO – CSR Conclave (3rd Edition), an initiative of Vishwa Yuvak Kendra, held at the VYK Campus, New Delhi.
Special service for nature, environment, and agricultural development through
#MannukkumMakkalukkum Trust.
Chance to interact with Mr Dr Rajesh Tandon Founder President - PRIA & Co-Chair, UNESCO Chair in CBRSR Delhi
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
வாழ்நாள் போராளி 1924-2026 அய்யா #நல்லகண்ணு 💪🙏
வாழ்நாள் முழுவதும் மக்களுக்கும் இயற்கைக்கும் போராடிய போராளி இயற்கை எய்தினார்.
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நேர்மையும் எளிமையும் கொண்ட அரசியல் தலைவர்.
அவரைப் போன்றவர்கள் அரிது.
அரசியல் தலைவர்கள் அனைவரும் முழுமையாக இல்லையெனினும், குறைந்தது ஒரு பகுதியாவது அவரின் வழியைப் பின்பற்ற வேண்டும்.
அய்யா அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பணிவுடன் வேண்டுகிறேன்.
#RIPNallakannuAyya 🙏😔
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
World Wildlife Day - March 3rd 2026
உலக வன விலங்குகள் தினம் இன்று
இந்த பூமி மனிதனுக்கானது மட்டும் அல்ல;
இது தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் சேர்ந்தது.
தாவரமும் விலங்கும் தங்களது கடமையை ஒழுங்காக செய்கின்றன;
மனிதர்களாகிய நாமும் நம் கடமையை பொறுப்புடன் செய்ய வேண்டும்.
இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்.
🌱🌳😍🌎🙏
🦍🦁🐘🐅🦨🐿️🦜🦒
#WorldWildlifeDay
#SoundaraRaja
#MannukkumMakkalukum
#TVKVijay #TVK
TVK member and my dear friend, Assistant Director Ranjith’s family function at Rameshwaram.
நல்லதே நினைப்போம்..
நல்லதே விதைப்போம்..
நல்லதே நடக்கும்..!
#SoundaraRaja#MannukkumMakkalukkum#TVKVijay#TVK
வீட்டுக்கு ஒருவர் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன் வர வேண்டும்
இன்று நம் இயற்கை வளங்களை அழிப்பதாலும், நீர்நிலைகளை பாதுகாக்காமல் இருப்பதாலும், நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கிறது. இதன் விளைவாக பூமி வெப்பமடைந்து, காலநிலை மாற்றம் ஏற்பட்டு, எதிர்காலத்தில் உயிரினங்கள் வாழ முடியாத நிலை உருவாகும் அபாயம் உள்ளது.
அதைத் தடுக்க நம் அரசாங்கம் மட்டும் அல்லாமல், மக்களாகிய நாமும் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.
— சௌந்தரராஜா
🌱🌳🌎🌴🏔️😍
#savenature #saveenvironment
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
தமிழக வெற்றிக் கழகத்தின் அன்புத் தோழர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் 🚨
நம் வெற்றித் தலைவர் தளபதி விஜய் அண்ணாவின் அறிவுரையை மதித்து, நம் அனைவரின் பாதுகாப்பையும் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, தயவு செய்து அவரது வாகனத்தை பின்தொடர வேண்டாம்.
நாம் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கும் இயக்கம். குறிப்பாக இளைஞர்கள், தலைவர் வழங்கும் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
நம் ஒற்றுமையும் ஒழுக்கமும் தான் நம் பலம்!
— சௌந்தரராஜா
வெற்றித் தலைவர் @actorvijay அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,
வீரத்தோடும், விவேகத்தோடும் உழைப்போம்..
வெற்றி நிச்சயம்...!
@tvkvijayhq@BussyAnand@KASengottaiyan@AadhavArjuna@CTR_Nirmalkumar@arunraajkg@Jagadishbliss
#TVKThalaivarVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#SoundaraRaja
#MannukkumMakkalukum
#TVKVijay #TVKVijay