Chandrayaan-3 Mission:
The image captured by the
Landing Imager Camera
after the landing.
It shows a portion of Chandrayaan-3's landing site. Seen also is a leg and its accompanying shadow.
Chandrayaan-3 chose a relatively flat region on the lunar surface 🙂
#Chandrayaan_3
#Ch3
வசந்தகுமாரி கன்னியாகுமரி மாவட்டம். இவங்க தான் தமிழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் 1993-ல இருந்து அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி 2017-ல ஒய்வு பெற்றார். உண்மை இப்படி இருக்க ஷர்மிளாவை முதல் பெண் ஒட்டுனர்னு சொன்னப்ப அது உண்மையில்லைன்னு ஒரு ஊடகமாவது சொல்லியிருக்க வேண்டாமா..😔😔
நான் கடந்த 18/05/2021-ல் COViD-19 test பொங்கலுர் GH ல் செய்தேன் இன்னும் முடிவுகள் எனக்கு குறுஞ்செய்திகள் எனவே பிற மாவட்டங்களை போல் ஆன்லைன் Check செய்யும் வசதி வேண்டும் (எனது SRF Id 3363400620835) @Vijaykarthikeyn and @mkstalin உங்கள் செயலை எதிர்பார்த்து @vjsivaraj#Tiruppur
நான் கடந்த 18/05/2021-ல் COViD-19 test பொங்கலுர் GH ல் செய்தேன் இன்னும் முடிவுகள் எனக்கு குறுஞ்செய்திகளாக வரவில்லை எனவே பிற மாவட்டங்களை போல் ஆன்லைன் Check செய்யும் வசதி வேண்டும் (எனது SRF Id 3363400620835) @Vijaykarthikeyn and @CMOTamilnadu உங்கள் செயலை எதிர்பார்த்து @vjsivaraj