Scene Paper #MasterDelitedScene
In #Master Title Card
Scene Delete panathunala Intha Shot a TitleCard la Vachurukanga
And @actorvijay na sonna Scene Paper Concept athukagavum Vachurukanga 💥🔥Just @Dir_Lokesh Things 💥🔥
Hope #Thalapathy67 Will Smash Previous Records at B0🔥
Some people inspire simply by being themselves. Time may have changed his journey, but never his humility, simplicity, or kindness :)
Growing up watching him on the big screen, like millions of others, and now seeing him serve the people as the Chief Minister of Tamil Nadu is a story that continues to inspire.
A moment I’ll treasure for a lifetime. Thank you for fulfilling a wish I’ve had for years, @Jagadishbliss na 🫂♥️
#Vijay Sir ♥️♥️♥️🫂
@CMOTamilnadu
இன்னைக்கி பாதி பேரு அந்தாள் பேர சொன்னா யார்னு கேக்குறாங்க..
ஒரு காலத்துல இளையராஜா பீக்ல இருந்த டைம்ல அவருக்கே டஃப் கொடுக்குற அளவுக்கு பாட்டு போட்டாரு..
ரஹ்மான் பீக்ல வரும் போது அவரயே மிஞ்சுற அளவு சண்டை செஞ்சாப்ள..
அதெல்லாம் பாத்துட்டு தான் தலைவர் அவர் படத்துல புக் பண்ணாரு
தலைவர் 2 ஹிட் பாட்டு கொடுத்தாலே போதும்னு சொன்னாரு.ஆனா அவரு படத்துல எல்லா பாட்டயும் ஹிட் ஆக்குனாரு..
இன்னக்கி விஜய், ஸ்டார் பவர் வச்சு தனக்கு அந்தஸ்து தேடிகிட்ட அனிருத் மாதிரி இல்ல அவரு..
விஜய் க்கு அந்த ஸ்டார் பவர் உருவாக பெரிய காரணமா இருந்ததே அவரோட இசை தான்..
அவர் தான் வித்யாசாகர்🥵❤️🔥🔥..
From ruling the hearts of millions on screen to earning the trust of the people & leading from the front, your journey is truly one of a kind 🔥
▶️ https://t.co/6jlna7nPvx
Wishing the Hon’ble Chief Minister @CMOTamilnadu C. Joseph Vijay sir a very Happy Birthday ♥️
#HBDCMJosephVijay
ஏதோ Fluke ல ஜெயிச்சு CM ஆகிட்டான்.இனி அப்டி ஆக முடியாது..
~அப்டி சொல்லிட முடியாது சாப்..
அவருக்கு பின்னாடி திரிஷாவ தவிர மற்ற எல்லா விஷயங்களையும் ஏத்துக்குற ஒரு பெரும் படையே இருக்கு.அவங்க இருக்க வரைக்கும் அவரை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல..
#HBDCMJosephVijay
ஒரு சம்பவம் சொல்றேன் கேளு,
இந்த மூஞ்சலாம் சினிமால நடிக்கனுமானு எழுதுனானுங்க.ஆமான்டா நடிப்பேன்னு முன்னணி நடிகர்கள் வரிசையில இடம் பிடிச்சாப்ள.அரசியல் பயணத்தை அறிவிச்சப்ப இவர் என்ன எம்ஜிஆரா னு கேட்டானுங்க.ஆமான்டா நான் எம்ஜிஆர் தான்டானு மொத தேர்தல்லயே முதல் அமைச்சர் ஆகிட்டாப்ள..
#HBDCMJosephVijay